சீன நாட்டில் உள்ள Yichang என்ற பகுதியில் உள்ள மால் ஒன்றில் $32 மில்லியன் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கொண்டு நடைபாதை அமைத்து அதன்மீது கடினவகை கண்ணாடியை போட்டு வைத்துள்ளனர்.
இந்த கண்ணாடியின் மீது நடந்து சென்றால் தங்கத்தின் மீது நடந்து செல்வது போன்ற உணர்வு இருக்குமாம். மேலும் இந்த பாதையில் நடந்து சென்றால் நல்ல யோகம் வரும் என சீன மக்கள் நம்புகின்றனர்.
Yichang மால் ஆரம்பித்து 18வருடங்கள் ஆனதையொட்டி இந்த சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.மேலும் சீன நாட்டில் அக்டோபர் 1முதல் ஒவ்வொரு ஆண்டும் கோல்டன் வீக் (golden week) கொண்டாடப்படும் என்றும் அதற்காகத்தான் இந்த தங்க நடைபாதை அமைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த தங்க நடைபாதையின் புகைப்படங்கள் நமது வாசகர்களுக்காக இங்கே தருகிறோம்.
6 கால்களுடன் கன்றுக்குட்டியொன்று பிறப்பது இது முதல் தடவையல்ல.இதற்கு முன் ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து, இந்தியா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் 6 கால்களுடன் கன்றுக்குட்டிகள் பிறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.