“அர்மில்லேரியா ஒஸ்டயி” இந்த காளான் வகை தான் உலகிலேயே அதிக நாட்கள் உயிர் வாழும் ஒரே உயிரினமாம்.
இந்த காளான் வகை சுமார் 2,400 வருடங்கள் உயிருடன் வாழ்ந்துகொண்டிருக்கிறது.
இதனின் வேர் பரப்பு சுமார் 2,200 ஏக்கர் பறந்து வளர்ந்துள்ளது, இந்த காளான் வகை சுமார் பரப்பளவு 1,665 ஃபுட்பால் மைதானத்திற்கு சமமாகுமாம்.
இதன் எடையினை இது வரை யாராலும் கணிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.