அட ஆமா மக்களே..நெசமா பொய்யான்னு தெரியல பாலிவுட் பூராவும் இப்போ இந்த வைர செருப்பு பத்திதான் பரபர குறுகுறு பேச்சு.
இந்த அழகுப் பொண்ணு காத்ரீனா போனமாசம் ஜமைக்கா போயி ஒலிம்பிக் புகழ் உசேன் போல்ட்ட பாத்து ஹோட்டல்ல போயி நாஸ்தா சாப்பிட்டாங்கலாம்.
அப்படியே உசேன் போல்ட்டுக்கு சொந்தமான குட்டி தீவுக்கு போயி நீச்சல் அடிச்சாங்களாம். திரும்ப ஓட்டலுக்கு போயி சோறு சாபிட்டாங்கலாம்.
இப்படியே ஒரு வாரம் ஓடிருக்கு. புள்ளையோட கால் அழகு பையனுக்கு ரொம்ப புடிச்சு போச்சு போல. ஓட்டப்பந்தய வீரனுக்கு கால்னாலே புடிக்கும் தானுங்களே..!
ஒரு வாரம் கழிச்சு பொண்ணு நாடு திரும்பியிருக்கு. இது பாலிவுட்ல பெரிய புகைச்சலை உண்டு பண்ணிருக்கு.
ரெண்டு நாளைக்கு முன்னாடி புள்ள ஒரு நைட் பார்ட்டிக்கு போயிருக்கு இந்த வைர செருப்போட. மிரண்டு போனாங்களாம் நடிகருங்க.
என்ன ஏது எப்படின்னு கேட்டப்போ ஜமைக்காவுல வாங்கினேன்னு சமாளிச்சுருக்கு. விலை கோடிகணக்குல..!
ஆகா அது அவரு வாங்கி கொடுத்ததான்னு கேட்டப்போ புள்ள நமட்டு சிரிப்பு சிரிச்சுதாம்..!
லைட்டா காதுல புகை வரத்தான் செய்யுது…