குழந்தைகள் தூங்குவதை பார்த்து ரசித்து கொண்டே இருக்கலாம். தூங்குவதிலும் குழந்தை அழகுதான்.
இந்த படத்தில் தூங்கும் குழந்தையின் அழகும் அழகுதான். ஆனால்,அக்குழந்தை சாதாரண குழந்தைகளை தூங்கும் சேலையிலான தொட்டிலில் தூங்கவில்லை.
தமிழகத்தில் முதன்முறையாக பனையோலை தொட்டிலில் குழந்தை தூங்குகின்றது. அக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.