சிங்கப்பூரில் , தீபாவளியை விமரிசையாக கொண்டாட, அந்நாட்டின் அரசு சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது.
அந்நாட்டின் சாலைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்கள் பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட்டுள்ளன. இது குறித்த புகைப்படத் தொகுப்பினை காணலாம்.
தீபாவளி பண்டிகையை வரவேற்க வண்ண விளக்கு அலங்காரங்களுடன் ஜொலிக்கும் சிங்கப்பூர் சாலை
சிங்கப்பூர் அரசு ஏற்பாடு செய்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்ற பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
சிங்கப்பூரில் உள்ள பிரதான மெட்ரோ ரயில் நிலையமொன்று தீபாவளி கொண்டாட்டத்திற்காக சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ள காட்சி
சாலையின் நடுவே கண்ணைப் பறிக்கும் தீபாவளி அலங்கார விளைவு
வண்ணமயமானஇந்திய பாரம்பரிய உடைகளுடன் தோன்றும் சிங்கப்பூர் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.
சிங்கப்பூர் அரசின் ஏற்பாட்டில் அலங்கரிக்கப்பட்டுள்ள மெட்ரோ நிலையம்