கோவை மாவட்டத்தில் அதிகபட்சமாக 31,539 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சென்னையில் 21,404 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
தமிழகத்தில் 2.44 லட்சம் பேர் சிகிச்சை: மாவட்டம் வாரியாக பாதிப்பு, டிஸ்சார்ஜ், உயிரிழப்பு விவரம்
தமிழகத்தில் இன்று புதிதாக 20,421 பேர் கொரோனா தொற்றால் பாதிக்க, 33,161 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 434 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது வரை 2,44,289 பேர் சிகிச்சை (வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர் உள்பட) பெற்று வருகிறார்கள்.
கோவையில் அதிகபட்சமாக 31,539 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சென்னையில் 21,404 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டவர்கள், டிஸ்சார் செய்யப்படடர்கள், உயிரிழந்தவர்கள், சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை வருமாறு:-
மாவட்டம் | பாதிப்பு | டிஸ்சார்ஜ் | உயிரிழப்பு | சி.பெ. |
சென்னை | 1644 | 4446 | 50 | 21404 |
செங்கல்பட்டு | 832 | 1309 | 21 | 7064 |
அரியலூர் | 187 | 169 | 3 | 2166 |
கோவை | 2645 | 4733 | 38 | 31539 |
கடலூர் | 539 | 769 | 13 | 5041 |
தர்மபுரி | 341 | 365 | 5 | 2903 |
திண்டுக்கல் | 284 | 393 | 1 | 2492 |
ஈரோடு | 1694 | 2078 | 10 | 15492 |
கள்ளக்குறிச்சி | 308 | 376 | 3 | 4306 |
காஞ்சிபுரம் | 352 | 565 | 14 | 3168 |
கன்னியாகுமரி | 557 | 967 | 19 | 7490 |
கரூர் | 301 | 516 | 7 | 3030 |
கிருஷ்ணகிரி | 334 | 453 | 5 | 3307 |
மதுரை | 441 | 1569 | 14 | 11443 |
நாகப்பட்டினம் | 542 | 583 | 3 | 4894 |
நாமக்கல் | 608 | 858 | 6 | 7080 |
நீலகிரி | 510 | 505 | 2 | 4338 |
பெரம்பலூர் | 140 | 316 | 5 | 1926 |
புதுக்கோட்டை | 189 | 277 | 9 | 2393 |
ராமநாதபுரம் | 118 | 211 | 6 | 2840 |
ராணிப்பேட்டை | 270 | 475 | 17 | 2404 |
சேலம் | 1071 | 903 | 34 | 10441 |
சிவகங்கை | 125 | 184 | 6 | 1744 |
தென்காசி | 222 | 280 | 15 | 3312 |
தஞ்சாவூர் | 875 | 806 | 9 | 6918 |
தேனி | 342 | 951 | 11 | 4234 |
திருப்பத்தூர் | 291 | 403 | 4 | 3217 |
திருவள்ளூர் | 487 | 1029 | 14 | 4649 |
திருவண்ணாமலை | 420 | 493 | 5 | 6901 |
திருவாரூர் | 395 | 877 | 7 | 4770 |
தூத்துக்குடி | 344 | 852 | 6 | 6224 |
திருநெல்வேலி | 263 | 473 | 3 | 3819 |
திருப்பூர் | 1068 | 967 | 8 | 18859 |
திருச்சி | 590 | 986 | 21 | 10398 |
வேலூர் | 259 | 601 | 29 | 2247 |
விழுப்புரம் | 413 | 353 | 7 | 4932 |
விருதுநகர் | 420 | 1070 | 4 | 4902 |
பிறநோயாளிகள் | 0 | 0 | 0 | 2 |
மொத்தம் | 20421 | 33161 | 434 | 244289 |
(*சி.பெ- சிகிச்சைபெறுபவர்கள்எண்ணிக்கை) |