போயிங் நிறுவனம் தயாரித்த ‘ஸ்டார்லைனர்’ என்ற விண்கலம் நேற்று அதிகாலை விண்ணுக்கு அணுப்பட்ட நிலையில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக பூமிக்கு திரும்பியுள்ளது.
சர்வதேச விண்வெளி ஆய்வு மையமான நாசாவானது போயிங் நிறுவனத்தின் தாயரிப்பான இவ் விண்கலத்தை சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தது.
குறித்த விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக தனது இலக்கை அடைய முன்பு பூமிக்கு திரும்பிள்ளமை குறிப்பிடத்தக்கது.