பிக்பாஸ் நிகழ்ச்சியில் அனைவரையும் கட்டிப்பிடிக்கும் சினேகன், நமீதாவை கட்டிப்பிடிக்க சென்றபோது நமீதா அவரைத் தள்ளிவிட்டாராம்.
இதனால் அசிங்கப்பட்ட சினேகன், நமீதா யாருக்கும் சரியாக ஒத்துழைப்பு கொடுப்பதில்லை என பிரச்சாரம் செய்துவருகிறாராம்.
ஆனால், சினேகன் கட்டிப்பிடிக்க சென்று அசிங்கப்பட்ட காட்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படவில்லையென ஒரு செய்தி வைரலாக பரவி வருகின்றது.