Share Facebook Twitter LinkedIn Pinterest Email பாணந்துறையிலுள்ள பிரபல ஆடை வர்த்தக நிலையம் ஒன்று முற்று முழுதாக எரிந்து சாம்பராகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். Post Views: 74
பாலித்தவின் இறுதி நிமிடங்கள்! ஆயிரக்கணக்கானோரின் கண்ணீருக்கு மத்தியில் விடைபெற்றார்!- (வீடியோ)April 20, 2024