மியூசிக்கலி, டாப்மாஸ் என்ற ஒரு விடயம் மக்களிடம் தற்போது தீயாய் பரவி வருகின்றது.
குறிப்பாக ஆண்களை விட பெண்களே அதிக ஈடு பாட்டுடன் டாப்மாஸ் செய்கின்றார்கள். எல்லோராலு பல தடவைகள் பார்த்து ரசிக்கப்பட்ட டாப்மாஸ் ஒரே காணொளியில் தொகுக்கப்பட்டுள்ளது.
அதையும் பல பார்வையாளர்கள் பார்த்து ரசித்துள்ளனர். திறமை என்பது எப்போதும் ஒருவரை வேறுப்படுத்தி காட்டுகின்றது என்பது மறுக்க முடியாத உண்மை.
இவர்களின் திறமையால் பல ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.