கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறார் லாஸ்லியா.
இவருடைய ரசிகர்கள் தலைவி தலைவி என உருகி வருகின்றனர். லாஸ்லியாவின் புகைப்படம், வீடியோ என எது வெளியானாலும் செம வைரலாகி விடுகிறது.
இந்நிலையில் அவர் பிக் பாஸ் வீட்டில் மலேசிய பாடகர் முகின் மற்றும் மற்ற போட்டியாளர்களுடன் சேர்ந்து மழையில் செம ஆட்டம் போட்டுள்ளார். ஆனால் இந்த காட்சி பிக் பாஸ் எபிசோடில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.
Losliya dance… அடடா மழைடா…
என்ன ஆட்டம் டா…. super losli..இதெல்லாம் ஏன் cut பன்றிங்க ??#Losliya #LosliyaArmy #பிக்பாஸ் #பிக்பாஸ்3 #BiggBossTamil #BiggBossTamil3 pic.twitter.com/bmK4B1mWZz
— (ᴋᴏᴘɪᴛʜᴀ) (@Kuttymaa_) June 28, 2019