– 76 ஆண்கள், 60 பெண்கள்
– 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 106 பேர்
இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 136 மரணங்கள் நேற்று (13) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இலங்கையில் ஏற்கனவே 11,431 கொரோனா மரணங்கள் பதிவானதாக அறிவிக்கப்படட்ட நிலையில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 136 மரணங்களுடன், இலங்கையில் இதுவரை 11,567 கொவிட்-19 தொடர்பான மரணங்கள் பதிவாகியுள்ளது.
இவ்வாறு மரணமடைந்த 136 பேரில், 76 பேர் ஆண்கள், 60 பேர் பெண்கள் என்பதுடன், 60 வயதுக்கு மேற்பட்டோர் 106 பேர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரணமடைந்தவர்கள் – 11,567
செப்டெம்பர் 13 – 136 பேர் (11,567)
செப்டெம்பர் 12 – 135 பேர் (11,431)
செப்டெம்பர் 11 – 144 பேர் (11,296)
செப்டெம்பர் 10 – 157 பேர் (11,152)
செப்டெம்பர் 09 – 131 பேர் (10,995)
செப்டெம்பர் 08 – 175 பேர் (10,864)
செப்டெம்பர் 07 – 185 பேர் (10,689)
செப்டெம்பர் 06 – 184 பேர் (10,504)
செப்டெம்பர் 05 – 180 பேர் (10,320)
செப்டெம்பர் 04 – 189 பேர் (10,140)
செப்டெம்பர் 03 – 145 பேர் (9,951)
செப்டெம்பர் 02 – 202 பேர் (9,806)
செப்டெம்பர் 01 – 204 பேர் (9,604)
செப்டெம்பர் 13 – 136 பேர் (11,567)
செப்டெம்பர் 12 – 135 பேர் (11,431)
செப்டெம்பர் 11 – 144 பேர் (11,296)
செப்டெம்பர் 10 – 157 பேர் (11,152)
செப்டெம்பர் 09 – 131 பேர் (10,995)
செப்டெம்பர் 08 – 175 பேர் (10,864)
செப்டெம்பர் 07 – 185 பேர் (10,689)
செப்டெம்பர் 06 – 184 பேர் (10,504)
செப்டெம்பர் 05 – 180 பேர் (10,320)
செப்டெம்பர் 04 – 189 பேர் (10,140)
செப்டெம்பர் 03 – 145 பேர் (9,951)
செப்டெம்பர் 02 – 202 பேர் (9,806)
செப்டெம்பர் 01 – 204 பேர் (9,604)