ரஷ்ய மாடல் ஒருவர் தனது மார்பகங்களை வைத்து சாகசம் செய்த வீடியோ ஒன்று யூடியுபில் மூன்றே நாட்களில் ஏழு மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
ரஷ்ய நாட்டை சேர்ந்த Eine kleine Nachtmusik என்ற டான்ஸ் குழுவில் நடனம் ஆடும் இளம்பெண் ஒருவர் தனது மார்பகங்களை வைத்து செய்த சாகச வீடியோ ஒன்று தற்போது உலகம் முழுவதும் இணையத்தில் பரவி வருகிறது. இந்த பெண் தனது கைபடாமலேயே மேலும் கீழும் அசைத்து இவர் செய்யும் வீடியோவை பார்ப்பவர்கள் அதிசயத்தில் மூழ்கியுள்ளனர்.
இந்த சாகசத்தை செய்த பெண்ணின் பெயர் Sara X Mills. இந்த சாகசம் குறித்து இவர் கொடுத்துள்ள பேட்டியில், ‘அமெரிக்க விளம்பர நிறுவனம் ஒன்றிற்காக இந்த வீடியோவை தான் வெளியிட்டதாக கூறுகிறார்.
மேலும் இந்த சாகசத்திற்காக தான் தனியாக எந்த பயிற்சியும் செய்யவில்லை என்றும், அடிப்படையில் தான் ஒரு டான்சர் என்பதால் இந்த சாகசத்தை தன்னால் மிக எளிதில் செய்ய முடிந்ததாக கூறுகிறார். இவர் ஒரு டான்சர் மட்டுமின்றி டாட்டூ மாடல் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மூன்றே நாட்களில் ஏழு மில்லியன் பேர்கள் பார்த்துள்ள இந்த வீடியோ, இலக்கிய வாசகர்களுக்காக இங்கு பதிவு செய்யப்படுகிறது.