• வடிவேலு தலைமறைவு!• ”என்னை விட்ருங்க ப்ளீஸ்’னு கதறிதான், பிக் பாஸ்லிருந்து வெளியே வந்தேன்!’’ – நித்யா பாலாஜி
• ‘ஹீரோக்கள்கிட்ட அடிவாங்க நான் சினிமாவுக்கு வரலை!” – அருண் விஜய்
• 30 ஆயிரத்துக்கு அழைக்கிறார்கள்..! நடிகை புகாரில் இருவர் கைது
…………………………………………………………………………………………………………………….
விஜய்சேதுபதி தான் பங்கேற்கும் காட்சிகளுக்காக விரைவில் படக்குழுவில் இணைய உள்ளார்.
இதற்காகவே இந்த மாத இறுதியில் வெளியாகும் ஜுங்கா படத்தின் புரமோஷன்களை இப்போதே தொடங்கி இருக்கிறார்.
த்ரிஷாவுடன் 96 படத்திலும் விளம்பர வேலைகளும் தொடங்கி விட்டன. இவை தவிர விஜய்சேதுபதி நயன்தாராவுக்கு கணவராக சில காட்சிகள் நடித்துள்ள இமைக்கா நொடிகள் படத்துக்கும் புரமோஷன் தொடங்கி உள்ளது.
நேற்று வெளியான சீதக்கதி படத்தின் தயாரிப்பு காணொளியும் வெளியானது.
அதில் பல முகங்களை கொண்டு நடிக்கவுள்ளதோடு வயதான தோற்றத்தில் மாறியிருக்கிறார்.
இப்படத்தை எதிர்பார்த்துக்காத்துக்கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட்டாக அமையும்.
விஜய்சேதுபதி மற்றும் த்ரிஷாவின் “96” பட டீசர்….!
கடைக்குட்டி சிங்கம் 3 நிமிட காட்சி அடக்கிய காணொளி வெளியீடு….!