குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்ட பொது ஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ 5,27,364 விருப்பு வாக்குகளைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
2015 தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 5,00,566 வாக்குகளைப் பெற்றிருந்தார். அந்த சாதனையை இப்போது மஹிந்த முறியடித்துள்ளார்.