ilakkiyainfo

20 வயது மகனை திருமணம் செய்யவிருக்கும் 4 மாத கர்ப்பிணி தாய்… தலைசுற்ற வைக்கும் உண்மை சம்பவம்

20 வயது மகனை திருமணம் செய்யவிருக்கும் 4 மாத கர்ப்பிணி தாய்… தலைசுற்ற வைக்கும் உண்மை சம்பவம்
June 16
05:17 2020

தனது கணவனை விவாகரத்து செய்துவிட்டு பெண் ஒருவர் தனது கணவனின் முதல் மனைவியின் மகனை திருமணம் செய்து அவர் மூலம் கர்ப்பமான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவை சேர்ந்த மெரினா(22) என்ற பெண் தன்னுடைய கணவர் அலெக்ஸ்(32) உடன் வசித்துவந்துள்ளார்.

அலெக்சிற்கு ஏற்கனவே ஒருமுறை திருமணம் முடிந்து அவரது மனைவியை விவாகரத்து செய்துவிட்டநிலையில் மெரினாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டு தனது முதல் மனைவி மூலம் பிறந்த விளாடிமர்(7) என்ற மகனுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மகன் சிறுவயது முதலே நெருக்கம் ஏற்பட்டு வந்த நிலையில் தற்போது சிறுவனுக்கு 20 வயது ஆகியுள்ள நிலையில், அவரைத் திருமணம் செய்து கொள்வதாகவும், தான் 4 மாதம் கர்ப்பமாக இருப்பதாகவும் மெரினா தெரிவித்துள்ளார்.

தான் இப்போதுதான் மனநிறைவான வாழ்க்கையை வாழத்தொடங்கியிருப்பதாக கூறும் மெரினா விரைவில் தனது மகனை திருமணம் செய்துகொள்ளப்போவதாக கூறியுள்ளார்.

இதுகுறித்து விளக்கம் கொடுத்துள்ள மெரினாவின் கணவன் அலெக்ஸ் கூறுகையில், இவர்கள் இருவருக்குள்ளும் பல வருடங்களாக நெருக்கும் இருந்து வருவதாகவும், தான் பலமுறை கண்டித்தும் அவர்கள் கேட்கவில்லை, அதனால் மெரினாவை தான் விவாகரத்து செய்துவிட்டதாகவும் அலெக்ஸ் கூறியுள்ளார்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

About Author

admin

admin

Related Articles

0 Comments

No Comments Yet!

There are no comments at the moment, do you want to add one?

Write a comment

Write a Comment

*

ilakkiyainfo Tweets

Facebook Like Box

Latest Comments

இந்த செய்தி வாட்ஸ்அப்பில் எனக்கு வந்தது. ஆர்வமிருப்பவர்கள் அறிந்து கொள்ளலாமே எனப் பகிர்கிறேன். பதில்கள் தெரிந்தால் பகிரலாம். தமிழரசு கட்சியின்...

ஈன தமிழரின் இவ்வளவு பிரச்சனைகளுக்கும் காரணம் ஐ.தே.க அப்படியிருந்தும் ஐ.தே.க ல் போட்டியிடுபவர்களும் ஐ.தே.க வாக்கு அளிப்பவர்களும் எப்படிப்படட கேவலமான...

எங்கள் நாட்டை பார்க்க எங்கள் தலைவர்கள் ராஜபக்சேகள் உள்ளார்கள் , நீ பொத்தி கொண்டு போ...

அமெரிக்கா தன் விமான சேவையை சீனா அனுமதிக்க வேண்டும் என மிரட்டி மீண்டும் சீனாவுக்கு தனது விமானங்களை அனுப்பிய பின்...

முதலில் யூதாசின் வரலாற்றை நன்றாக படியுங்கள்.பிறகு கடவுளை கேள்வி கேட்கலாம்.நீங்கள் சார்ந்த இயக்கம் பற்றி இந்திய தமிழனாகிய எனக்கு தெரியுமா?இல்லை...

Email Subscription

தினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட

Enter your email address:

Delivered by FeedBurner

Contact Us

news@ilakkiyainfo.com