Month: January 2014

இந்திய நாடு நீண்ட நெடிய வரலாற்றை கொண்டது. உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு ஆயிரம், இரெண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கட்டிடங்களும்,கோயில்களும் இந்தியாவில் ஏராளம் நிறைந்துள்ளன. இந்த…

இந்தியா இல்லாமல் அங்கோர் இல்லை ஆனால் அங்கோர் இந்திய நகரமன்று இரண்­டா­யிரம்  ஆண்­டு­க­ளுக்கு  மேல் தமி­ழர்­க­ளுக்கு வர­லாறும், பண்­பாடும், இலக்­கி­யமும் இருந்த போதும்   Legendary Sites…

ஆண்டே புத்தாண்டே    நம் அருகில் வந்தாயே….. காலம் காலமாக பழைய ஆண்டுகள் ஏமாற்றிப் போனதுபோல் இந்தாண்டும் செய்வாயோ?…………. நெஞ்சுக்குள் நெருஞ்சி முள்ளாக இன்னும் தைத்துக்கொண்டிருக்கும் கறைகளை மறக்கச்செய்வாயோ?…

எனது பெயர்  »கரு » எனக்கு இப்போது தான் வயசும், உடலும், உள்ளமும் வளர ஆரம்பித்துள்ளன! என் கண்கள் திறக்கப்படாதபோதும் என் காதுகளுக்கு கேட்கும் திறன் நிறையவே உண்டு!…

மனசெல்லாம் சந்தோசம் ‘விழி’ களில்  ‘விழா’ க்கோலம் கொண்ட ஒரு  ‘காதல்’ ஜோடியின்  ‘கனவு’ நிஜமாகுமுன் கடலுடன் கரைந்த   ‘கதை’… ………….. ‘ரைற்றானிக்’ (TITANIC)  மனித இனம் மறந்திடாது   மனசுக்குள்   இன்னும் பூட்டிவைத்திருக்கும்  ‘மௌனம்’ கலந்த முதற்பயணமும்,  முடிவுப்பயணமும்…………………….. தொண்ணூற்று ஒன்பது ஆண்டுகள்…

மூச்சு முட்ட என்னவளை இறுக அணைத்தேன்  அவள் ‘குழி’ விழுந்த கன்னங்களில் ………… முழுக்க முழுக்க முத்தத்தால் நிரப்ப முற்பட்ட வேளை சற்றே முகம் சுருக்கி  ………… தள்ளியே…

உள்ளத்தில் தமிழ் ஊறியிருக்கவேண்டும் உதிரத்தில் தமிழ் கலந்திருக்க வேண்டும் உயிரில் தமிழ் தங்கியிருக்க வேண்டும் உண்ச்சி வசப்பட்டவன் தான்  கவிஞ்ஞன் எண்ணும்  எண்ணங்கள்  மனம் வசப்படவேண்டும் மனம் …

ஆரியன் அவன் பல காரியங்கள் செய்வான் தன்னை அண்டி பிழைப்பதற்காய் -பல கொள்கைகள் வகுப்பான் மான்டே போனதடா நம் திராவிடஇனம் அவன் மாயையில் வீழந்ததடா ஆயிரம் ஆயிரம்…

ரஷ்யாவில், 1917 ம் ஆண்டு,  போல்ஷெவிக் கட்சியினரின் அக்டோபர் புரட்சி வெற்றி பெற்றாலும், புரட்சியின் ஆயுட்காலம் இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கேள்வி எழுந்தது. முடியாட்சிக்கு…

கொழும்பு, இலங்கை. இலங்கையில் தற்போது எதிர்க்கட்சியாக உள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலம் (இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த அனைத்து இனக்கலவரங்களும், மாறி மாறி ஆட்சியை கைப்பற்றிய…

ஜூலை மாதம் 23-ம் தேதி நள்ளிரவுக்கு கிட்டிய நேரத்தில சில இளைஞர்கள் யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் கண்ணிவெடி ஒன்றை புதைத்து வைத்ததுவிட்டு வீதியின் இருபுறமும் காத்திருந்தார்கள் என்பதில் கடந்த…

இஸ்லாம் என்ற மதத்தின் அடிப்படை கட்டுமானங்களான‌ அல்லாவின் ஆற்றல், குரான், ஹதீஸ்கள் ஆகிய  மூன்றும் முஸ்லீம்கள் சொல்லிக்கொள்வதுபோல்  ஏற்றுக்கொள்ளக்கூடிய   விதத்திலும், முரண்பாடற்றும், ஐயந்திறிபறவும் அமைந்திருக்கவில்லை என்றாலும்,  இஸ்லாம்…

இலங்கை  ராணுவத்தின் யாழ்ப்பாண பகுதிக்கான ராணுவ உளவுத்துறையின் தலைவர் சரத் முனிசிங்கே, “விடுதலைப் புலிகள் செல்லக்கிளி தலைமையில் ஒரு தாக்குதல் இன்றிரவு இருக்கலாம் என்பது எமக்கு கிடைத்த…

சென்னையில் இருந்த ராஜிவ் கொலை  புலனாய்வு டீம், சில போட்டோக்களைப் பார்க்க நேரிட்டது. போரூரில் ராபர்ட் பயஸ் வீட்டில் சோதனையிட்டபோது இவர்கள் கைப்பற்றிய கவரில், இருந்த அந்த…

பணம்  பாதாளம் வரை பாயும் என்­ பார்கள். இங்கோ அந்தப் பணம் பிதா வரை பாய்ந்­துள்­ளது. ஆம், தந்தை மகனை கொலை செய்­வதும், மகன் தந்­தையை கொலை…

டாப்கபி அருங்காட்சியகத்தில் உள்ள குரான் இதில் முரண்பாட்டை காணமுடியுமா? இதைப்போல் ஒன்றை உருவாக்கிக்காட்டமுடியுமா? எனும் இரண்டு கேள்விகளை அடுத்து, குரான் இறைவனால் இறக்கப்பட்டதுதான் என்பதற்கு எடுத்துவைக்கப்படும் இன்றியமையாத…

வெட்டு, குத்து, வழிப்பறி, வீடுடைப்பு, தீ வைப்பு, அச்சுறுத்தல், கொலை, கொள்ளை கட்டப் பஞ்சாயத்து போன்றவற்றை பல சினிமாக்களில் நாம் பழிவாங்கும் படலமாக சித்திரிக்க பார்த்திருக்கிறோம். அவ்வாறு…

சர்­வ­தேச நெருக்­க­டிகள்  குறித்து அர­சாங்கம்  அச்சம் கொண்­டுள்­ளது என்­பதை, கனே­டிய நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ராதிகா சிற்­ச­பே­சனின் இலங்கைப் பய­ணத்தைக் கையாண்ட விதம் நன்­றா­கவே வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. கனே­டிய நாடா­ளு­மன்ற…

கடந்த வருடத்தின் இறுதி நாளது. ஆம் 2013.12.31 ஆம் திகதியது. முழு நாடும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தயாராகிக் கொண்டிருந்த நேரமது. சூரியன் மறைந்து இருள்பரவிக் கொண்டிருந்த அந்தப்…

பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ விடுத்துள்ள அழைப்பு ஏற்கப்படவில்லை. கூட்டமைப்பினால் மறுக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான தீர்மானம் வவுனியாவில் நடைபெற்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின்…