ilakkiyainfo

காதலர் தினத்தில் உலகை திரும்பி பார்க்க வைத்த காதல் ஜோடி….

சீன வாசியும் 7 அடிகள் 4 அங்குல உயரமான மனிதருமான Wang Qiang என்பவர் தனது காதலியாக 5 அடிகள் 1 அங்குல உயரமுடைய Xiao Hong என்பவரை தேர்ந்தெடுத்துள்ளார்.

நீண்ட காலமாக தனியாக இருந்த அவர் தனக்கான ஒரு காதலியை தேர்ந்தெடுப்பதற்காக ஊடகங்களில் விளம்பரம் செய்திருந்தார். Qiang வேலை செய்யும் Hulu Mount Scenic பூங்காவில் இருவரும் சந்தித்துக்கொண்டனர்.

Exit mobile version