Day: February 28, 2014

”பாலுத் தாத்தா செத்துட்டாராப்பா… நான் ரொம்பக் கவலையா இருக்கேன்…’ என்றாள் என் மகள். எல்லாம் முடிந்து, அப்போதுதான் வீடு திரும்பியிருந்தேன். ‘இந்தச் சின்னப்பிள்ளைக்கு யார் இதையெல்லாம் சொன்னது?’…