Site icon ilakkiyainfo

இசைக்கருவி இல்லாமல் இசையமைக்கும் யாழ். யுவதி! (வீடியோ இணைப்பு)

மேசையில் மேளம் வாசித்து அசத்தும் யாழ். யுவதி!யாழ்ப்பாணத்து யுவதி ஒருவர் பாடுகின்றார். இவரின் நண்பி மேசையில் மேளம் வாசிக்கின்றார்.

இக்காட்சிகளை கொண்ட வீடியோ இணையத் தளங்களில் பிரபலம் பெற்று வருகின்றது.

Exit mobile version