ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Monday, February 6
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    கலைகள்

    எதிர்கால கட்டுமானத் திட்டங்களுக்கான விருதுகள் (The MIPIM Architectural Review Future Project Award winners 2014)

    AdminBy AdminMarch 10, 2014Updated:March 12, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    முதல் பரிசு ஒசாமு மொரிஷிதா என்பவர் வடிவமைத்த அடுத்த தலைமுறைக்கான சரக்கு துறைமுகத்துக்கு சென்றது.

    review-joajaing_2843393kபெரிய நகர்ப்புற திட்டங்கள் என்ற பிரிவில் வெற்றி பெற்றது பால் லுகேஸ் என்பவர் வடிவமைத்த சீன ஏரி கட்டுமான திட்டம்.

    review-Winner-Plac_2843359kகலாச்சார புதுப்பொலிவு பிரிவில் வெற்றி பெற்றது மொரோக்கோவின் லல்லா யெட்டூனோ அரண்மனைக்கு மொசெஸ்ஸெய்ன் நிறுவனம் தந்திருந்த வடிவமைப்பு ஆகும். (WINNER: Place lalla Yeddouna, Fez, Morocco. ARCHITECT: Mossessian and Partners/Yassir Khalil Studio. CATEGORY: Cultural Regeneration.)

    review-winner-yank_2843353kகலவையான புழக்கம் என்ற பிரிவில் வெற்றி பெற்றது பெய்ஜிங்கின் புறநகர்ப் பகுதிக்கு வான்கே ஜியுகோங் வடிவமைத்துக் கொடுத்த திட்டம் ஆகும் (WINNER: Vanke Jiugong, Beijing, China. ARCHITECT: SPARK. CATEGORY: Mixed Use)

    review-fgs_2843395kஅலுவலக கட்டிடங்கள் பிரிவில் வெற்றி பெற்றது ஜெர்மனியின் டஸ்ஸடோர்ஃப் நகருக்கு ஃபிளிக் கோக் வடிவமைத்துக் கொடுத்த கட்டிடம் ஆகும் (WINNER: FGS Campus, Duesseldorf, Germany. ARCHITECT: Eller + Eller Architekten. CATEGORY: Offices.)

    review-Winner-Tran_2843354kபழமையும் புதுமையும் என்ற பிரிவில் விருது வென்றது இத்தாலியின் பெரெஸியா நகர அரசு வீடுகளுக்கு லூகா பரெல்டா ஸ்டூடியோ நிறுவனம் வடிவமைத்து தந்த திட்டம் ஆகும்.  (WINNER: Tranforming Social Houses, S. Polo, Bresica, Italy. ARCHITECT: Luca Peralta Studio. CATEGORY: Old and New.)

    review-Winner-Eila_2843381kநில மேம்பாட்டு பெருந்திட்டம் பிரிவில் வெற்றி பெற்றது நெதர்லாந்தின் நீயிமெகென் பகுதிக்காக பாக்கா நிறுவனம் தீட்டிக்கொடுத்த வடிவமைப்பு ஆகும். (WINNER: Eiland Veur Lent, Nijmegen, Netherlands. ARCHITECT: Baca Architects. CATEGORY: Regeneration and Master Planning.)

    review-Winner-Sky-_2843357kகுடியிருப்புக் கட்டிட பிரிவில் வெற்றி பெற்றது மும்பையில் ஸ்கை கோர்ட்ஸ் என்ற பெயரில் சஞ்சய் பூரி என்ற கட்டிடக்கலைஞர் வடிவமைத்த திட்டம் ஆகும். (WINNER: Sky Courts, Mumbai, India. ARCHITECT: Sanjay Puri. CATEGORY: Residential.)

    review-Sultangazi_2843340k
    சில்லரை வணிகம் மற்றும் பொழுதுபோக்கு பிரிவில் வெற்றி பெற்றது துருக்கி இஸ்தான்புல்லின் சந்தைக்கு சுயாபத்மாஸ் நிறுவனம் வடிவமைத்து கொடுத்த மாற்றம் ஆகும்  (WINNER: Sultangazi Market Hall, Istanbul, Turkey. ARCHITECT: Murat Arif Suyabatmaz, Hakan Demirel. CATEGORY: Retail and Leisure.)

    review-pool_2843349kவிளையாட்டுப் பிரிவில் வெற்றி பெற்றது இங்கிலாந்திலுள்ள அல்ஃபிரிஸ்டொன் பள்ளிக்கூடத்து நீச்சல் குள்ளத்துக்கு டக்கன் மோரிஸ் நிறுவனம் தீட்டிய வடிவமைப்பு ஆகும். (WINNER: Alfriston Pool, Beaconsfield, UK. ARCHITECT: Dugan Morris Architects. CATEGORY: Sports and Stadiums.)

    review-w_tb_Herzog_2843252k

    உயரமான கட்டிடங்கள் பிரிவில் கிழக்கு லண்டனுக்காக ஹெர்ஸாக் நிறுவனம் வடிவமைத்த ஒன் உட் வார்ஃப் என்ற கோபுரம் ஆகும்  (WINNER: One Wood Wharf, London E14. ARCHITECT: Herzog and de Meuron. CATEGORY: Tall Buildings.)

    review-Taichung-Ci_2843305kHIGHLY COMMENDED: Taichung City Cultural Centre, Taichung, Taiwan. ARCHITECT: SANE architecture. CATEGORY: Cultural regeneration.

    review-sidewalk_2843346k
    HIGHLY COMMENDED: The Sidewalk, Hyderabad, India. ARCHITECT: Madhusudhan Chalasani. CATEGORY: Mixed Use.

    review-HC-Mixed-us_2843257kHIGHLY COMMENDED: Jesselton Quay, Kota Kinabalu, Malaysia. ARCHITECT: Design Engine/Unit One. CATEGORY: Mixed Use.

    review-SKY-TERRACE_2843345kIGHLY COMMENDED: Sky Terrace @ Dawson, Singapore. ARCHITECT: Chan Soo Khian. CATEGORY: Resdiential.
    review-Beach-_-How_2843271kHIGHLY COMMENDED: Beach and Howe, Vancouver, Canada. ARCHITECT: BIG – Bjarke Ingels Group. CATEGORY: Tall Buildings.Picture: BIG – 

    Post Views: 642

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    உலக சாதனை நிகழ்த்திய இரண்டரை வயதான கேகாலை மாவட்ட சிறுவன் நுஹான் நுஸ்கி

    June 22, 2022

    கொற்கை அகழாய்வு: 9 அடுக்கு செங்கல் கட்டுமானத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட 2 அடுக்கு கொள்கலன்!

    September 19, 2021

    நாம் பேசத்தயங்கும் ‘அந்த’ விசயங்களை தெள்ள தெளிவாக சிலைகளில் குறிப்பிடும் கோயில்

    March 9, 2021

    Leave A Reply Cancel Reply

    March 2014
    M T W T F S S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31  
    « Feb   Apr »
    Advertisement
    Latest News

    மருமக பொண்ணுக்கு 500 கிலோ மாலை.. தாய்மாமன் சீருன்னா சும்மாவா.. அசர வைக்கும் வீடியோ..!

    February 6, 2023

    ஈரானை போருக்கு வலிந்து இழுக்கும் இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதல்

    February 6, 2023

    அதானி சாம்ராஜ்யத்தின் வேரை அசைத்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் கதை

    February 6, 2023

    3 சகோதரிகளுடன் காதல் திருமணம்…! கிழமை வாரியாக அட்டவணையை போட்டு மல்லுக்கட்டும் இளைஞர்…!

    February 6, 2023

    நிலக்கரி கொள்வனவுக்கு ரூ.456 கோடி தேவை

    February 5, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • மருமக பொண்ணுக்கு 500 கிலோ மாலை.. தாய்மாமன் சீருன்னா சும்மாவா.. அசர வைக்கும் வீடியோ..!
    • ஈரானை போருக்கு வலிந்து இழுக்கும் இஸ்ரேலின் ட்ரோன் தாக்குதல்
    • அதானி சாம்ராஜ்யத்தின் வேரை அசைத்த ஹிண்டன்பர்க் நிறுவனத்தின் கதை
    • 3 சகோதரிகளுடன் காதல் திருமணம்…! கிழமை வாரியாக அட்டவணையை போட்டு மல்லுக்கட்டும் இளைஞர்…!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version