ilakkiyainfo

யோகாசனத்தில் கலக்கும் தாயும், மகளும்.. (படங்கள்)

அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர் வித்தியாசமான யோகாசனப் பயிற்சிகள் மூலம் புகழ்பெற்று விளங்குகிறார். 6 வயதான லோரா கஸ்பர்ஸாக் எனும் இப்பெண் இரு பிள்ளைகளின் தாய் ஆவார். 17 ஆண்டுகளாக இவர் யோகாசனப் பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறார்.

இறப்பர் போன்று உடலை வளைத்து யோகானசனத்தில் ஈடுபடும் புகைப்படங்களை வெளியிட்டு வருபவர் லோரா கஸ்பர்ஸாக்.

தற்போது லோராவின் 4 வயது மகளும் தாயாரை பின்பற்ற ஆரம்பித்துள்ளார். துனது மகள் சகிதம் யோகாசனத்தில் ஈடுபடும்போது லோரா பிடித்துக்கொண்ட புகைப்படங்கள் இணைத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளன.

yoka

Exit mobile version