Day: March 22, 2014

ஜீவி பிரகாஷ் ஹீரோவாக நடிக்கும் இரண்டாவது படத்தில் பாரதிராஜாவுக்கு ஜோடியாக நடிக்கிறார் ஸ்ரீதேவி. பதினாறு வயதினிலே படத்தில் பாரதிராஜாவால் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் ஸ்ரீதேவி. அந்தப்…

இலங்கை  இராணுவத்தில் பெண் இராணுவ பயிலுனர்களுக்கு பயிற்சி கொடுக்கும்போது, பயிற்சியாளர்கள் அவர்களை கேலி செய்து- திட்டி, தாக்கி துன்புறுத்துவதாக  இணையதளங்களில்  பரவியுள்ள வீடியோ காட்சிகள் உண்மை தான்…

கிரிமியாவில் ஞாயிறன்று நடந்த சர்வஜன வாக்கெடுப்பை அடுத்து, ஒபாமா நிர்வாகத்தினதும் அமெரிக்க ஊடகங்களினதும் ஒரு தொடர்ச்சியான கண்டனங்கள் பின்தொடர்ந்தன. உக்ரேன் மற்றும்  கிழக்கு  ஐரோப்பாவில் ஏகாதிபத்திய…

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் உயிர்கொடுப்பதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படும் கஜீபன் என்றழைக்கப்படும் கோபி(31) பொலிஸார் தேடி வருவதாகவும்…

தலயின் உடல் எடையை குறைப்பதற்கு பொலிவுட் கிங் ஷாருக்கான் தனது பயிற்சியாளரை அஜித் வீட்டிற்கு அனுப்பி அஜீத் வீட்டிலேயே தங்க வைத்து பயிற்சி அளித்து வருகிறார். வீரம்…

23 கொலைகள்,20 இற்கு மேற்­பட்ட கொள்­ளைகள்,  எண்­ணி­ல­டங்­காத  கப்பம் கோரல்கள் என தொடர்ந்த பாலங்­கட ஹீனாவின் சரித்­திரம் கடந்த 11 ஆம் திகதி இரத்­தி­ன­புரி, மஹ­வலவத்த காட்டில்…

உயர்­தரம் படித்துக் கொண்­டி­ருந்த என்­னு­ டைய சகோ­த­ரர்கள் 3 பேரை முறக்­கொட்­டாஞ்­சேனை இரா­ணு­வ­மு­கா­மி­லி­ருந்து வந்த படை­யி­னரே மட்­டக்­க­ளப்பு சித்­தாண்டி முரு கன் கோயி­ல­டியில் வைத்து, வாக­னத்தில் ஏற்றிச்…

சவுதி அரேபியாவின் ஹிஜாஸ் மாநிலத்திலுள்ள மக்கா எனும் நகரம் இஸ்லாமியர்களுக்கு மிகப் புனிதமான ஒரு நகராகும். இந்த நகரில் தான் உலகெங்கிலுமுள்ள முஸ்லீம்கள் நோக்கித்தொழும் கா அபா…

தனித்து ஒரு அறைக்குள்ளேயே அடைத்து வைத்து வளர்க்கப்பட்ட 2 மாதம் முதல் 6 வயதுக் குழந்தை வரையான நான்கு பிள்ளைகள் சமுகசேவையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிறந்த…

அர்ஜெண்டினா நாட்டில் உள்ள 39 வயது பெண் ஒருவர் தன்னுடைய மார்பகங்களை பெரிதாக்குவதற்காக Vaseline ஊசி போட்டதால் நுரையீரலில் உள்ள ரத்தம் உறைந்து பரிதாபமாக பலியானார். அர்ஜெண்டினா…

சாத்தானை விட பெரிய சாத்தான் கூட சொல்லாத பொய்களை அரசு கூறுகின்றது என மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் தெரிவித்தார். மன்னார் பிரஜைகள் குழு…