ilakkiyainfo

பிரபல நடிகைகள் அனர்கலி, நதீஷா தேர்தலில் தோல்வி (விருப்பு வாக்குகள் விபரம்-வீடியோ

மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்ட பிரபல நடிகைகளான அனர்கலி ஆகர்ஷா மற்றும் நதீஷா ஹேமமாலி ஆகியோர் இந்த முறை தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.

கூட்டமைப்பில் போட்டியிட்ட அனர்கலி ஆகர்ஷா பட்டியலில் 18 ஆவது இடத்தில் உள்ளதுடன், அவருக்கு 8,842 விருப்பு வாக்குகள் மாத்திரமே கிடைத்துள்ளன.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிட்ட நதீஷா ஹேமமாலி 11,006 வாக்குகளைப் பெற்று பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

மேல், தென் மாகாண சபைகளுன்கான ஆசனங்களின் விபரம்:-

election_CI

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களையும் உள்ளடக்கிய மேல் மாகாண சபை மற்றும் காலி,மாத்தறை, ஹம்பாந்தோட்டை ஆகிய மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய தென் மாகாண சபை ஆகிய இரண்டு சபைகளுக்குமான போனஸ் ஆசனங்களை உள்ளடக்கிய ஆசனங்களின் விபரங்கள் பின்வருமாறு

மேல் மாகாண சபை

UPFA -1,363,675 ஆசனங்கள்- 56
UNP -679,682 ஆசனங்கள்- 28
ஜனநாயகக்கட்சி 203,767 ஆசனங்கள் -09
JVP 156,208 ஆசனங்கள்- 06
DPF 51,000 ஆசனங்கள் 02
SLMC 49,515 ஆசனங்கள் 02
OPC 15,491 ஆசனம் 1

தென் மாகாண சபை

UPFA 699,408 ஆசனங்கள்- 33
UNP 310,431 ஆசனங்கள்- 14
JVP 109,032 ஆசனங்கள்-

Exit mobile version