Day: April 3, 2014

அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டன்(டிசி)-க்கும் உக்ரைன் தலைநகர் கீவ்-க்கும் இடையேயான தூரம் 7,800 கிலோமீட்டர். இருப்பினும் இவ்வளவு தொலைவில் நடக்கும் பிரச்சனைகளுக்கு அமெரிக்க அரசு குய்யோ முய்யோவென பறக்கிறது.…

ஐ.நா. மனி­த­உ­ரி­மைகள்  பேர­வையில்  இலங்­கைக்கு எதி­ராக அமெ­ரிக்கா முன்­வைத்த தீர்­மானம், கடந்த வியா­ழக்­கி­ழமை பர­ப­ரப்­பான சூழ்­நி­லையில், 11 மேல­திக வாக்­கு­க­ளினால் நிறை­வே­றி­யது. இந்தத் தீர்­மா­னத்­துக்கு ஆத­ர­வாக 23…

மாயமான மலேசிய விமானத்தில் இருந்த ஒரு பயணி தான் ஒளித்து வைத்திருந்த ஐபோனில் இருந்து விமானம் இருக்கும் இடத்தை படம் பிடித்து தனது அமெரிக்க நண்பருக்கு எஸ்.எம்.எஸ்…

யாழ்ப்பாணம் நீர்வேலிப் பிரதேசத்தைச் சேர்ந்த நவரத்தினம் நிரூபன் என்கின்ற இளைஞன் காதல் தோல்வியால் எடுத்த முடிவு அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. காதலித்து ஏமாற்றிய கிருத்திகாவின் 188 படங்களை…

எல்லா கதாநாயகர்களுடனும் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று நடிகை லட்சுமி மேனன் கூறியுள்ளார். நடிகை லட்சுமி மேனனிடம், ‘விஷாலுடன் மட்டும்தான் முத்தக்காட்சியில் நடிப்பீர்களா? அல்லது எல்லா கதாநாயகர்களுடனும்…

நானொரு நாட்டு வைத்­தியர். என்னை வில்பட் சில்வா “வெத மஹத்­தயா” என்று அழைப்­பார்கள். நானொரு முக்­கி­ய­மான மனிதன். உங்களுக்கு ஒரு நல்ல வரன் பார்க்கலாம் என்றுதான் கதைக்கின்றேன்.…

2013ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை முடிவுகள் சற்று முன் இணையத்தில் வெளியிடப்படுள்ளன. முடிவுகளை www.doenets.lk என்ற இணையத்தில் பார்வையிடலாம்.…

சீதுவ கொமர்சியல் வங்கி கிளைக்குள் நுழைந்த தலைக்கவசம் அணிந்த கொள்ளையர்கள் நால்வர்கள் வங்கி முகாமையாளரை கத்தியால் குத்தி விட்டு 14 லட்ச ரூபா பணமும் பெருமளவு வெளிநாட்டு…

ஆபாச இணையதளம் ஒன்று வித்தியாசமாக படமெடுக்க வேண்டும் என்பதற்காக ஓடும் ரயிலில் ஒரு தம்பதியினரை செக்ஸ் புரிய வைத்து அதை வீடியோ எடுத்து தங்கள் இணையதளத்தில் பதிவு…

சுவிட்சர்லாந்து நாட்டில் ரயிலில் பாம்பு ஒன்றை பார்த்த பயணி ஒருவர் ரயில்வே நிர்வாகத்திடம் தகவல் கொடுத்ததால் உடனடியாக அந்த ரயிலில் பயணம் செய்ய இருந்த 450 பயணிகளும்…