ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Thursday, September 28
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»வெளிநாட்டு செய்திகள்»திருட்டு குறித்த செவ்வியின் போதே திருட முயன்ற திருடன் – கணொளி
    வெளிநாட்டு செய்திகள்

    திருட்டு குறித்த செவ்வியின் போதே திருட முயன்ற திருடன் – கணொளி

    AdminBy AdminApril 10, 2014Updated:April 11, 2014No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    13971314913b

    பிரஸிலில் வழிப்பறிக் கொள்ளைகள் நடப்பது குறித்து தொலைக்காட்சிக்கு செவ்வி கொடுத்துக்கொண்டிருந்தபோதே ஒரு பெண்ணிடம் திருடன் திருட முயற்சித்திருக்கிறான்.

     

    தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. திருடனால் திருட முடியாமல் போன அந்தக் காட்சியியையும் தொலைக்காட்சி கமெரா படம் பிடித்திருக்கிறது.

    வழிப்பறிகள் மற்றும் ஏனைய திருட்டுக்களுக்கு அந்த ஊர் மிகவும் பிரபலமாம்.

     

    கால்பந்து உலகக் கோப்பை போட்டிகளும் அங்குதான் நடக்கவிருக்கின்றன.

     

    7aeaaa956bc1eca9b7b56230ee9de2e7இதில் ஒரு முக்கிய விஷயம் என்னவென்றால் பிரேசிலில் போலீஸார் குறைவான எண்ணிக்கையில் இருப்பதாகவும், அதனால் கொலை, கொள்ளை சகஜமாக நடைபெறுவதாகவும் அந்த பெண், தொலைக்காட்சி பேட்டியில் கூறிக்கொண்டிருந்தார்.

    13971314943dபிரேசில் நாட்டின் தலைநகர் Rio de Janeiro நகரில் நேற்று ஒரு பெண் RJTV என்ற தொலைக்காட்சிக்காக சாலையின் அருகில் நின்று, பிரேசில் நாட்டில் காவல்துறையினர் குறைவாக இருப்பதாக குற்றங்கள் பெருகியது குறித்து பேட்டியளித்து கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென வந்த 25 வயது மதிக்கத்தக்க மர்ம மனிதன் ஒருவர் பேட்டியளித்து கொண்டிருந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க நெக்லஸை பறித்துகொண்டு ஓடினான். அவன் ஓடுவதை தொலைக்காட்சியின் கேமராமேன் படம் பிடித்துக்கொண்டிருந்தார்.

    மற்றொரு தொலைக்காட்சி ஊழியர் அந்த திருடனை விரட்டி பிடிக்க முயன்று தோல்வியடைந்தார்.

    தற்போது இந்த திருட்டு குறித்து வழக்கு பதிவு செய்து திருடனை தேடி வருகின்றனர்.

     

    Post Views: 58

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    சூடான சிக்கன் பட்டதால் சிறுமியின் கால் வெந்தது.. 8 இலட்சம் டொலர் இழப்பீடு.. மெக்டொனால்ட் உணவகத்துக்கு உத்தரவு

    July 23, 2023

    ஒரே படுக்கையில் ஆறு மனைவிகள்…! ரூ.80 லட்சம் செலவில் 20 அடி பிரமாண்ட படுக்கை தயாரித்த இளைஞர்!

    April 29, 2023

    விடாமல் துரத்திய யானை – 8 கி.மீ தூரம் பேருந்தை ரிவர்ஸ் கியரில் இயக்கி மக்களைக் காப்பற்றிய ஓட்டுநர்!- வீடியோ

    November 18, 2022

    Leave A Reply Cancel Reply

    April 2014
    M T W T F S S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    282930  
    « Mar   May »
    Advertisement
    Latest News

    தாயின் ஐடியுயை காட்டி காதலனுடன் விடுதியில் தங்கிய மகள்

    September 28, 2023

    3 ரயில்களில் மோதி இருவர் மரணம்: 4 யானைகள் பலி

    September 28, 2023

    இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்

    September 28, 2023

    பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!

    September 28, 2023

    ரூ.29.50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏஆர் ரகுமான்!!.. சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் கொடுத்த பரபரப்பு புகார்

    September 28, 2023
    • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • தாயின் ஐடியுயை காட்டி காதலனுடன் விடுதியில் தங்கிய மகள்
    • 3 ரயில்களில் மோதி இருவர் மரணம்: 4 யானைகள் பலி
    • இன்னுமொரு கோட்டாபாயவாக மாற விரும்பும் பீல்ட் மார்ஷ் சரத் பொன்சேக்கா…! நல்லாட்சி காலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு பதவி கிடைக்காமைக்கு அதுவே காரணம்
    • பேயா.. கொஞ்சம் முன்னாடி வாங்க.. உங்க காலை பார்க்கனும்.. ஹைகோர்ட்டை அதிர வைத்த நீதிபதி!
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version