Day: April 13, 2014

சீனாவில் தேன் வியாபாரி ஒருவர் 100 பவுண்ட் எடை கொண்ட தேனீக்களை சட்டை போன்று அணிந்து கொண்டது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவைச் சேர்ந்த ஷி பிங்…

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் என்ட்ரி கொடுத்தவர் ஸ்ரீதிவ்யா. ஆந்திர தேசத்து நடிகையான இவர், குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் நடிக்கத் தொடங்கி, 2006ல் பாரதி என்ற படத்துக்காக…

காத­லர்­க­ளுக்கு கடற்­கரை என்­பது மிகவும் பிடித்­த­மான இடம் என்­பதில் மாற்­றுக்­க­ருத்­துக்கள் இருக்க முடி­ யாது. காத­லர்கள் சுதந்­தி­ர­மாக மனது விட்டு உரை­யாட கடற்­க­ரையை பயன்­ப­டுத்­திக் கொள்கின்றனர். இலங்­கையின்…

இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு உயிரூட்டுவதற்கு முயற்சிப்பதாக அரசாங்கத்தினால் தெரிவிக்கப்படுகின்ற நெடியவன், விநாயகம் ஆகிய இருவரையும் கைதுசெய்வதற்காக இன்டர்போல் – சர்வதேச பொலிசாரிடம் உஷார்ப்படுத்தியிருப்பதாக காவல்துறை பேச்சாளர்…

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இன்று நடிகர் ரஜினிகாந்தை அவரது வீட்டில் சந்தித்து பேசினார். சந்திப்பின்போது ரஜினிக்கு தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளைத்…

குஷ்பு தைரியசாலிதான்.கடந்த ஆண்டு தன்மீது செருப்பு வீசப்பட்ட அதே திருச்சியில் இருந்து தனது தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கிவிட்டார். பிரசாரத்துக்குக் தயாராகிக்கொண்டு இருந்தவரை திருச்சியில் அவர் தங்கியிருந்த ஹோட்டலில்…

மொழியறிவு என்பது மனிதன் சமூகவயப்பட்டதன் அடையாளம். கூட்டு உழைப்பு மனிதனுக்கு இன்றியமையாததாய் ஆனபின் தன் எண்ணங்களை, அனுபவங்களை பிரிதொரு மனிதனுக்கு உணர்த்துவதற்கு, கடத்துவதற்கு கண்டுபிடித்த கருவி.…

சிங்கள-தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கா வென்னப்புவ-வைக்காலில் நடத்தப்பட்ட விளையாட்டுப்போட்டிகளில் சுற்றுலா பயணிகள் பங்குபற்றியுள்ளதை படங்களில் காணலாம்.

பதவியாவை அண்மித்த காட்டு பகுதியில் இராணுவத்தினருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த கோபி, அப்பன் மற்றும் தேவியன் ஆகியோரின் சடலங்கள் இன்று முற்பகல் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு…

மட்டக்களப்பு கல்முனையில் இன்று காலை ஏற்பட்ட கோர வீதி விபத்தில் 3 பேர் பலியாகிஉள்ளனர். மேலும் 18 பேர் காயமடைந்தனர். இன்று ஞாயிறு அதிகாலை 5.30 மணியளவில்…

வெறொரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு வைத்த காதலனை நாய்போல கழுத்தில் கயிற்றால் கட்டி, நாய் போல நடக்க வைத்து தண்டனை கொடுத்த இளம்பெண்ணால் லண்டன் நகர தெரு ஒன்றில்…