ilakkiyainfo

தண்டவாளத்தில் போதையில் தள்ளாடிய அமெரிக்க வாலிபர். ரயில் மோதிய பயங்கர வீடியோ காட்சி.

பாரீஸ்  நகர மக்கள் அலுவலகங்களுக்கு மற்றும் வெளியே செல்லும் போது தங்கள் பூனைகளை பார்த்து கொள்ள புது வழி வந்துள்ளது. பாரீசில் உள்ள வடமேற்கு 9ம் வட்டாரத்தில் பூனைகளுக்காக  ‘அரிஸ்டைட்’  என்ற ஆடம்பர ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது.

மாநகரத்தின் முதலாவது பூனை ஹோட்டலான இதில், ஒரு இரவுக்கு 65 யூரோ வரை விலை நிர்ணயித்துள்ளது.

மொத்தம் இந்த ஹோட்டலில் 20 அறைகள் உள்ளது. இதில் சுவையான உணவுகள் மற்றும் விளையாட்டு அறைகளும் அடங்கும்.

இதுகுறித்து ஹோட்டலின் மேலாளர் கூறுகையில், நான்கு சதுர மீற்றர் அறைகள், பூனைகள் ஒடி, ஆடி விளையாடுவதற்கு ஏடுவான இடங்கள், மென்மையான தலையணைகள் மற்றும் மாடி படுக்கைகள், தளங்கள் போன்றவை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தண்டவாளத்தில் போதையில் தள்ளாடிய அமெரிக்க வாலிபர். ரயில் மோதிய பயங்கர வீடியோ காட்சி.

வந்துவிட்டது பூனைகளுக்கான உல்லாச ஹோட்டல் (வீடியோ இணைப்பு)
20-04-2014

cat-hotel-22பாரீஸ் நகர மக்கள் அலுவலகங்களுக்கு மற்றும் வெளியே செல்லும் போது தங்கள் பூனைகளை பார்த்து கொள்ள புது வழி வந்துள்ளது. பாரீசில் உள்ள வடமேற்கு 9ம் வட்டாரத்தில் பூனைகளுக்காக  ‘அரிஸ்டைட்’  என்ற ஆடம்பர ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது.

மாநகரத்தின் முதலாவது பூனை ஹோட்டலான இதில், ஒரு இரவுக்கு 65 யூரோ வரை விலை நிர்ணயித்துள்ளது.

மொத்தம் இந்த ஹோட்டலில் 20 அறைகள் உள்ளது. இதில் சுவையான உணவுகள் மற்றும் விளையாட்டு அறைகளும் அடங்கும்.

இதுகுறித்து ஹோட்டலின் மேலாளர் கூறுகையில், நான்கு சதுர மீற்றர் அறைகள், பூனைகள் ஒடி, ஆடி விளையாடுவதற்கு ஏடுவான இடங்கள், மென்மையான தலையணைகள் மற்றும் மாடி படுக்கைகள், தளங்கள் போன்றவை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

Exit mobile version