Day: April 21, 2014

அப்பப்பா என்னமா புழு(ங்)குது யுத்தம் முடிந்தது சத்யம் ஜெயித்தது புத்த பகவானின் கருணையோ கருணை பிதற்றித்திரியும் பக்ச நாடு  நா(யா )டாய் ! வாய் திறந்தால் அபிவிருத்தி…

ஆண்கள்தான் அகோர செக்ஸ் பசி கொண்டவர்கள், அடக்க முடியாத செக்ஸ் விருப்பம் கொண்டவர்கள், முரட்டுத்தனமானவர்கள் என்று இதுவரை கருதப்பட்டு வந்தது. ஆனால் அதை விட பலமடங்கு வேகம்…

இலங்கை அரசுக்கு வெளிநாட்டு உளவுத்துறைகள் தகவல் கொடுத்ததற்கு நாம் குறிப்பிட்ட மூன்று காரணங்களில் ஒன்றை கடந்த அத்தியாயத்தில் பார்த்தீர்கள். இரண்டாவது காரணம், விடுதலைப் புலிகள் இயக்கம் நடத்திய…

பாவ்நகர்: குஜராத் மாநிலத்தில் பாவ்நகரில் ஹிந்துக்களுக்கு சொந்தமான வீட்டை முஸ்லிம்கள் வாங்க விஸ்வ ஹிந்து பரிஷத் இயக்கத்தின் தலைவர் தொகாடியா தடை விதித்துள்ளதுடன் முஸ்லிம்கள் வீட்டை காலி…

விமானத்தின் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ள இடத்தில் (wheel well) கலிபோனியாவிலிருந்து ஹவாய் வரை பயணித்த 16 வயது சிறுவன் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பசுபிக் சமுத்திரத்திற்கு…

கிளிநொச்சியில் தனியார் வங்கியொன்றுக்கு முன்பாக பாரவூர்தியொன்று இன்று காலை குடைசாய்ந்ததால் ஆண் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஏ-9 பிரதான வீதியில் கொமேர்சியல் வங்கிக்கு அருகில் உள்ள…

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மாறுமொரு வீட்டினைப் படையினர் கண்கொண்டு பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முல்லைதீவு  ஆனந்தபுரம் பகுதியிலேயே இந்த வீடு கண்டுபிடிக்கப்பட்டதாக படையினர் தெரிவிக்கின்றனர். இறுதி…

தேசி­ய­பி­ரச்­சி­னைக்­கா­ன ­தீர்­வு­ மு­யற்­சி ­என்­று­ வ­ரும்­போ­து­ அ­து­பா­ரா­ளு­மன்றத் தெரி­வுக்­கு­ழுவின் ஊடா­கவே இடம்­பெ­ற­வேண்டும். இந்தவிடயத்தில் அர­சாங்­கமும்  தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பும் பேச்­சு­வார்த்­தை­ந­டத்­து­வ­து ­என்­ப­து ­ச­ாத்­தி­ய­மற்­ற­வி­ட­ய­மாகும் என்­று ஊடகத்து­றை­…

இந்தத் தேர்தலில் தேசியக் கட்சிகள் எல்லாம் சொல்லும் ஒரு வாக்குறுதி, கறுப்புப் பணத்தை மீட்போம் என்பதுதான். இதனைக் கையில் எடுத்து போராடி வருகிறார் இந்தியாவின் மூத்த வழக்கறிஞர்களில்…

இதன்படி பிளவுபட்ட எல்.ரீ.ரீ.ஈ கருணா பிரிவு செங்குத்து மற்றும் கிடை ஆகியKaruna prabha split இரண்டு பிரிவாக இருந்தது. 7,500 கிழக்கு அங்கத்தவர்களில் 1,800 பேர்கள்…

திருவனந்தபுரம், பத்மநாபசாமி கோவிலில் இருந்து கிலோ கணக்கில் தங்க நகைகளை மணலில் கலந்து கடத்தியதாகவும், தஞ்சாவூரை சேர்ந்த சில நகை கடை ஊழியர்களுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும்…