ilakkiyainfo

918 அடி உயரத்தில் கனடாவில் அமைக்கப்பட்டுள்ள த்ரில் ஸ்கை வாக். மே 1ஆம் தேதி முதல் செயல்படும்.

கனடாவில் உள்ள Edmonton நகரில் உள்ள Jasper National Park என்ற இடத்தில் 918 அடி உயரத்தில் கண்ணாடியால் ஆன ஸ்கை வாக் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் த்ரில்லாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த ஸ்கை வாக், £12.5m செலவில் உருவாக்கப்பட்டிருப்பதாகவும், இது வரும் மே மாதம் 1ஆம் தேதி முதல் பொதுமக்களின் பார்வைக்காக திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஸ்கை வாக்கில் நடந்தபடியே அல்பெர்ட்டாவின் மலைப்பகுதியையும், சமவெளியின் அழகையும் கண்டு ரசிக்கலாம். மேலும் இதில் நடந்து செல்வது ஆகாயத்தில் நடந்து செல்வது போன்ற த்ரில் கிடைக்கும்.

இந்த ஸ்கைவாக்கில் நுழைவுக்கட்டணமாக பெரியவர்களுக்கு  £15 மற்றும் சிறியவர்களுக்கு £7.50 தொகை வசூல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கனடிய மக்கள் த்ரில் வாக்கிங் செல்ல தயாராகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

article-2612930-1D56523400000578-140_964x643Don’t look down! The 918ft-high Glacier Skywalk is set to open to the public on May 1

mpressive scenery: The new glass-floored platform juts out 100ft, offering stunning views over the Sunwapta Valley

Head for heights: The vertigo-inducing U-shaped platform offers brave visitors a bird’s eye view of glaciers over the Canadian Rockies

Award-winning design: The Glacier Skywalk’s steel, glass and wood construction are designed to blend into the natural landscape

 

Exit mobile version