Day: April 29, 2014

மும்பை: புனே வைர வியாபாரி வீட்டில் சன்னி லியோன் நிர்வாண நடனம் ஆடியதாக செய்திகள், படங்கள் மட்டுமல்ல, தொடர்பான வீடியோவும் வெளியாகியுள்ளது. சன்னி லியோன் மறுத்தாலும், இந்த…

சிறிலங்கா அரசாங்கம் அவ்வப்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளால் அரசாங்கம் எத்தகைய நன்மைகளை அடைந்தது அல்லது அடைய முற்படுகின்றது என்பதை ஊகிப்பது கடினமானாலும்,  அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையும் சோர்வடைந்து கொண்டிருக்கும்…

கடலில் மூழ்கி விபத்­துக்­குள்­ளான தென்­கொ­ரியக் கப்­பலின் அறை ஒன்­றி­லி­ருந்து 48 மாண­வி­களின் சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ள­தாக அதிர்ச்சித் தகவல் ஒன்று வெளி­யா­கி­யுள்­ளது. கடந்த 16ஆம் திகதி தென்­கொ­ரி­யாவின் பெர்ரி…

நாடாளுமன்றத் தேர்தல் பொதுக்கூட்டத்துக்காக காஞ்சிக்கு வந்த கருணாநிதி, பேரறிஞர் அண்ணா நினைவு இல்லத்துக்குச் சென்று கண்கலங்க பழைய நினைவு​களில் மூழ்கினார். அவர் பலமுறை வந்து சென்ற இடம்தான்…

400 பயணிகளுடன் கடலில் மூழ்கிய தென்கொரிய கப்பலின் கெப்டன் தப்பிச் செல்லும் காணொளி ஒன்றினை தென்கொரிய கடலோர பாதுகாப்பு திணைக்களம் வெளியிட்டுள்ளது. 69 வயதுடைய கெப்டனும் அவருடன்…

சுவிற்சர்லாந்து சூரிச் மாநிலத்தில்,சுவிஸ் தொழிற்சங்கங்கள், இடதுசாரி அமைப்புக்கள், முற்போக்கு முன்னணிகள் மற்றும் உலகில் உரிமைக்காகப் போராடும் பல இன மக்களும் எதிர்வரும் மே 01ஆம் திகதியன்று (01.05.2014)…

இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பி தான் பிரேம்ஜி. இவர், அவரது அண்ணன் படத்தில் மட்டுமின்றி சில படங்களிலும் நடித்தார். இவர்கள் குடும்பத்தில் அனைவரும் இசைத்துறையை சார்ந்தவர்கள். பிரேம்ஜி…

இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு பஹ்ரேன் ராச்சியத்திற்கு சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, பஹ்ரேன் அரசாங்கத்தால் ‘க(ப)லிபாஃ அபிதானய’ எனப்படும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.…

வவுனியா வைத்தியசாலையில் சிறைச்சாலைக் காவலர்களின் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது தப்பிச் சென்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க சந்தேகநபர், பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றித்திரிந்த…

மெக்ஸிகோவிலுள்ள ரேனோஸா மிருகக் காட்சி சாலையில்  வரிக்குதிரை ஒன்றுக்கும் கழுதையொன்றுக்கும் இடையே இடம்பெற்ற அரிய இனக் கலவி மூலம் கழுதை போன்ற உடலையும் வரிக்குதிரை போன்ற கால்களையும்…

யாழ் நகரில், சைவ- வெள்ளாள அடிப்படைவாதி ஆறுமுக நாவலருக்கு சிலை வைப்பதற்கு, 3 மில்லியன் ரூபாய்களை ஒதுக்குவதற்கு, யாழ்ப்பாண ஆளுநர் சந்திரசிறி முன்வந்துள்ளார். யாழ் சிவில்…

பொது பலசேனாவை   அடக்க அமைச்சர்  பதவிதான் தடையாக இருக்கு மென்றால் இந்த அமைச்சர்  பதவியே எனக்குத் தேவையில்லை. இலங்கையில் கடும்போக்கு இயக்கமான பொது பல சேனாவுக்கும்…

விடு­தலைப் புலி­களால் வன்­னி­யி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்ட முஸ்லிம் மக்கள் அவர்­க­ளது சொந்த இடங்­களில் மீள்­கு­டி­யேற்­றப்­பட வேண்டும். அது முஸ்­லிம்­களின் உரி­மை­யாகும். ஆனால் தமிழ் தேசிய கூட்­ட­மைப்­பி­னரும் மன்னார் ஆயர்…

 ஜேர்மனிய சர்வாதிகாரி ஹிட்லர் தினசரி நள்ளிரவு வேளையில் இரகசியமாக கேக் மற்றும் ஏனைய இனிப்பான தின்பண்டங்களை உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாக அவரது முன்னாள் பணிப்பெண் தெரிவித்துள்ளார்.…