Day: May 3, 2014

காபூல்:  ஆப்கானிஸ்தானில்   ஏற்பட்ட கடும் நிலச்சரிவில்  இதுவரை 350 பேர் பலியாகி உள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயுள்ளனர். வடக்கு ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக பலத்த…

அமெரிக்காவில் உள்ள ஒரு ஹோட்டலில் பேய் ஒன்று நடந்து சென்று கொண்டிருந்த ஒரு மனிதனை கீழே தள்ளி சிறிது தூரம் இழுத்து சென்ற அதிர்ச்சியான காட்சி அங்கிருந்த…

தமி­ழ­கத்தில் அ.தி.மு.க.வுக்கு ஓட்டுக் கேட்டு ராம­ராஜன், ஆனந்­தராஜ், விந்­தியா சி.ஆர்.சரஸ்­வதி, தியாகு, வையா­புரி, பொன்­னம்­பலம், செந்தில், சிங்­க­முத்து, பாத்­தி­மா­பாபு என பல சினிமா பிர­ப­லங்கள் தமி­ழ­க­மெங்கும் சுற்றி…

டெல்லி: அனல் பறக்கும் லோக்சபா தேர்தல் பிரசார களத்தில் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்கு அவல்போல கிடைத்த செய்திதான் 67 வயது திக்விஜய்சிங்கின் காதல் விவகாரம். காங்கிரஸ் கட்சியின் மூத்த…

தலைநகர் கொழும்பு மற்றும் அதனை அண்­மித்த பகு­தி­களில் அண்­மைக்­கா­ல­மாக தொடரும் முகத்தை முழு­மை­யாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்த கொள்­ளை­யர்­களின் தொடர் கொள்­ளைகள் முழு நாட்­டையும் அதிர்ச்­சிக்­குள்­ளாக்­கி­யுள்­ளது. கடந்த…

அயல்வீட்டுக்காரருடன் ஏற்பட்ட தகராறில் ஒரு வயது குழந்தையை பந்தைப் போன்று தூக்கி வீசிய கொடூர சம்பவமொன்று சீனாவில் இடம்பெற்றுள்ளது. சீனாவில் உள்ள சின்ஜி குடியிருப்பில் செங் வாங்…

வீதியால் சென்ற பெண்­ணி­ட­மி­ருந்து தங்கச் சங்­கி­லியை அறுத்­துக்­கொண்டு தப்­பி­யோட முற்­பட்ட இளைஞன் வயோ­தி­பரின் துணிச்­ச­லான செயற்­பாட்­டினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். இச்­சம்­பவம் நேற்று வெள்­ளிக்­கி­ழமை முற்­பகல் 11 மணி­ய­ளவில்…

நீதிமன்ற அறையில் நிர்வாணமாக உடற்பயிற்சி செய்த பெண் நீதிபதி ஒருவர் அதிரடியாக டிஸ்மிஸ் செய்யப்பட்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் போஸ்னியா நாட்டில் நடந்துள்ளது. போஸ்னியா நாட்டின் ஐகோர்ட்டில்…