ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Saturday, September 30
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»சினிமா»ட்விட்டரில் நுழையும் ரஜனிகாந்த் உருவாக்கும் சலசலப்பு
    சினிமா

    ட்விட்டரில் நுழையும் ரஜனிகாந்த் உருவாக்கும் சலசலப்பு

    AdminBy AdminMay 6, 2014Updated:May 9, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

     தமிழ்த் திரை நட்சத்திரம், நடிகர் ரஜினிகாந்த் நேற்று டுவிட்டர் இணையத்தளத்தில் தன்னை இணைத்துக் கொண்ட சில மணி நேரங்களிலேயே அவருக்கு ஆயிரக்கணக்கான பின் தொடர்வோர் குவிந்தனர்.

    தமிழ்த் திரையுலகின் பிரபல நட்சத்திரமாக விளங்கும் ரஜனிகாந்த், திடீரென்று நேற்று திங்கட்கிழமை தனக்கென்று ட்விட்டர் கணக்கை ஆரம்பித்தார். இது தொடங்கிய சில மணிநேரங்களிலேயே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கோச்சடையானை பிரபலப்படுத்தவா?
    ‘கோச்சடையான்’ திரைப்படம் இந்த வாரம் வெளிவர இருக்கும் நிலையில் நேற்று ரஜினிகாந்த் தன்னை டுவிட்டரில் இணைத்து கொண்டது தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

    ரஜினிகாந்த் இந்த தளத்தில் இணைந்தது வெறும் திரைப்பட விளம்பரத்துக்காக என்றும், கோச்சடையான் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றிபெறாதோ என்ற அச்சத்தில்தான் அவர் டுவிட்டரில் இணைந்துள்ளார் என்றும் பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    டுவிட்டரில் சாதனை

    இவ்வாறு விமர்சனங்கள் இருப்பினும் அவர் டுவிட்டரில் சேர்ந்து 24 மணி நேரத்தில் அவர் டுவிட்டர் கணக்கில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

    இந்த எண்ணிக்கை தற்போது அதிகரித்து வருவதாகவும் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 100க்கும் மேற்பட்டோர் அவரை பின்தொடருகின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதே வேகத்தில் அவரைப் பின் தொடருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போனால் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரை பின் தொடருபவர்களின் எண்ணிக்கையை விட இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

    அவரது முதல் டுவீட்டில் ‘இறைவனுக்கு வணக்கம். அனைவருக்கும் வணக்கம். என் ரசிகர்கள் எல்லோருக்கும் ஒரு மிக பெரிய நன்றி. இந்த டிஜிட்டல் பயணத்தை ஆரம்பிக்க உற்சாகமாக உள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.

    இந்த ஒரு டுவீட் செய்தி இதுவரை 11ஆயிரத்திற்கும் அதிகமான முறை மீண்டும் மறு டுவீட் செய்யப்பட்டுள்ளது.

    ரஜினி டுவிட்டரில் இணையவில்லை டுவிட்டர் தான் ரஜினியுடன் இணைந்துள்ளது என்ற நகைச்சுவையும் இணையத்தில் பிரபலமாகி வருகிறது

    பாஜக தலைவர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல பிரபலங்களும், செய்தி ஊடகங்களும் ரஜினியை டுவிட்டரில் பின் தொடருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் திரையுலகத்தில் உள்ள முன்னணி இளம் நடிகர்கள் நடிகைகள் பலரும் ட்விட்டர் இணையதளத்தில் இணைந்து வருகிறார்கள்.

    ரஜினி, கமல், அஜித் உள்ளிட்ட சில நடிகர்கள் மட்டுமே ட்விட்டர் தளத்தில் இணையாமல் இருந்தனர். தற்போது ரஜினி டுவிட்டரில் இணைந்துள்ளார்.

    தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது மகன் மு.க.ஸ்டாலின் போன்றோர் பேஸ் புக் போன்ற சமூக இணைய தளங்களைப் பயன்படுத்துகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    நான் சாக முடிவு எடுத்துவிட்டேன். அதிர்ச்சி கொடுத்த சூர்யா
    06-05-2014
    ec9bdd8a81dd278f47d65f09ea02a827லிங்குசாமியின் இயக்கத்தில் நடித்து வரும் சூர்யாவின் அஞ்சான் திரைப்படத்தில் வித்தியாசமான பஞ்ச் டயலாக் ஒன்று சேர்க்கப்பட்டுள்ளது. இந்த பஞ்ச் டயலாக் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    “நான் சாக முடிவெடுத்து விட்டேன். ஆனால் நான் சாகறதா இருந்தாலும் நான் தான் முடிவு எடுப்பேன். நீ சாகறதா இருந்தாலும் நான் தான் முடிவெடுப்பேன்” என்பதுதான் அந்த பஞ்ச் டயலாக்.

    கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த காட்சி படமாக்கியபோது, படக்குழுவினர்களே இந்த வசனத்தை கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்து கைதட்டினர். இதனால் இந்த பஞ்ச் டயலாக் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெறும் என லிங்குசாமி உள்பட படக்குழுவினர் அனைவரும் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.

    இந்த படத்தின் சமந்தாவின் கிளாமர் ரோலும் பரபரப்பாக பேசப்படுகிறது. இதுவரை தெலுங்கில் மட்டுமே படுகிளாமராக காட்சியளித்த சமந்தா, முதல்முறையாக தமிழிலும் டூபீஸ் நீச்சலுடை உள்பட படுகவர்ச்சியாக தோற்றமளிக்க உள்ளார்.

    அஞ்சான் திரைப்படத்தில் மனோஜ் பாஜ்பாய் உள்பட மூன்று வில்லன்கள் உள்ளனர். மேலும் இரண்டு வில்லன்கள் யார் என்பதை லிங்குசாமி சஸ்பென்ஸாக வைத்துள்ளார்.


    Post Views: 40

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்

    September 30, 2023

    Radhika Preethi – எவ்வளவு நாள்தான் அட்ஜெஸ்ட் பண்ணி நடிக்கிறது.. சீரியல் நடிகை ஓபன் டாக்

    September 29, 2023

    ரூ.29.50 லட்சம் ரூபாயை ஏமாற்றிய ஏஆர் ரகுமான்!!.. சென்னை போலீஸ் கமிஷ்னரிடம் டாக்டர்கள் கொடுத்த பரபரப்பு புகார்

    September 28, 2023

    Leave A Reply Cancel Reply

    May 2014
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Apr   Jun »
    Advertisement
    Latest News

    பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்

    September 30, 2023

    பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி!!-வீடியோ

    September 30, 2023

    ரூ.1.25 கோடிக்கு விற்பனையான விநாயகர் லட்டு – ஹைதராபாத்தில் வினோதம்!

    September 30, 2023

    நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் – உலகம் என்னை கைவிட்டுவிட்டது – அரகலய ஆர்ப்பாட்ட வீடியோவை வெளியிட்ட குற்றசாட்டுக்குள்ளான – 13 மாதங்கள் இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்

    September 30, 2023

    காணாமல்போன பெண்ணின் சடலம் தலை, கை, கால்கள் அற்ற நிலையில் மீட்பு – வெளியான அதிர்ச்சி தகவல் !

    September 30, 2023
    • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும‘Five Eyes Intelligence Alliance’ பற்றி தெரியுமா?
    • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • பிரபுதேவா நடிக்கும் ‘முசாசி’ படக்குழுவினரை சந்தித்த இலங்கை பிரதமர்
    • பாகிஸ்தானில் தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் அடிதடி!!-வீடியோ
    • ரூ.1.25 கோடிக்கு விற்பனையான விநாயகர் லட்டு – ஹைதராபாத்தில் வினோதம்!
    • நான் நம்பிக்கை இழந்துவிட்டேன் – உலகம் என்னை கைவிட்டுவிட்டது – அரகலய ஆர்ப்பாட்ட வீடியோவை வெளியிட்ட குற்றசாட்டுக்குள்ளான – 13 மாதங்கள் இலங்கையில் மறைந்துவாழும் பிரிட்டிஸ் பெண்
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை: கனடாவுடன் உளவு தகவல்களை பகிரும‘Five Eyes Intelligence Alliance’ பற்றி தெரியுமா?
      • ஹிட்லர் இறந்த போது அவருடன் இருந்த பெண் யார் தெரியுமா?ஹிட்லர் இறந்த நாளன்று நடந்த அதிர்ச்சிகரமான சம்பவங்கள்!
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version