ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, May 22
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»வெளிநாட்டு செய்திகள்»ஏழை மக்களின் உணவுக்காக வீதியில் பிரிட்ஜ் வைத்த சவுதி அரேபியர். டுவிட்டர் ஏற்படுத்திய சாதனை.
    வெளிநாட்டு செய்திகள்

    ஏழை மக்களின் உணவுக்காக வீதியில் பிரிட்ஜ் வைத்த சவுதி அரேபியர். டுவிட்டர் ஏற்படுத்திய சாதனை.

    adminBy adminMay 8, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    கடந்த 5 ஆம் தேதி டுவிட்டரில் ரஜினிகாந்த் இணைந்துவிட்டார் என்றவுடன் ஒவ்வொரு நிமிடமும் ஆயிரக்கணக்கானோர் அவரது டுவிட்டர் பக்கத்தை பாலோ செய்தார்கள் என்ற செய்தியை அனைத்து ஊடகங்களும் போட்டி போட்டு வெளியிட்டன.

    ஆனால் சவுதி அரேபியாவில் உள்ள ஒருவர் சத்தமின்றி ஏழை மக்களின் உணவுப்பிரச்சனையை தீர்க்க, தான் செய்த ஒரு புரட்சி திட்டத்தை டுவிட்டரில் வெளியிட்டார். அவர் செய்த புரட்சி திட்டம்தான் என்ன என்பதை பார்ப்போமா?

    Sheikh Mohamad al-Arefe என்ற பெயருடைய இவர், தனது வீட்டிற்கு முன்னாள் ஒரு பிரிட்ஜை வைத்துள்ளார். பின்னர் அருகில் உள்ள நண்பர்களின் வீடுகளுக்கு சென்று, அவர்களுடைய வீட்டில் மீதமிருக்கும் உணவுகளை குப்பையில் போடாமல் இந்த குளிர்சாதனப்பெட்டியில் வைக்குமாறும், உணவின்றி தவிக்கும் ஏழைகள் அந்த உணவை எடுத்து சாப்பிட்டுக்கொள்வார்கள் என்றும் ஆலோசனை கூறியுள்ளார்.

    இவருடைய புரட்சி திட்டத்திற்கு ஆதரவு கொடுக்க அவரது பக்கத்து வீட்டில் உள்ள நண்பர்கள் முன்வந்தனர். தங்கள் வீட்டில் மீதமடைந்த உணவுப்பொருட்களை அதில் வைத்துவிட்டு செல்கின்றனர்.

    சில ஏழைகள் பசியோடு இருந்தாலும், பிறரிடம் உணவு கேட்க தயங்குவார்கள். அவர்கள் போன்ற ஏழைகள் இந்த பிரிட்ஜ் இருக்குமிடம் சென்று அவர்களுக்கு தேவையான உணவை எடுத்து சாப்பிட்டு வருகின்றனர்.

    மேலும் இந்த திட்டத்தை சவுதி அரேபியாவில் உள்ள மசூதிகள் அனைத்திலும் செயல்படுத்த தற்போது ஆலோசிக்கப்படுகிறது.

    இந்த திட்டத்தை ஆரம்பித்த வைத்ததை அடுத்து Sheikh Mohamad al-Arefe அவர்களின் டுவிட்டரில் பல ஆயிரக்கணக்கான டுவிட்டர் பயனாளிகள் சேரத்தொடங்கினர். அவருடைய செயலை டுவிட்டரின் வழியே பாராட்டி வருகின்றனர்.

    தற்போது அவருக்கு 8.7 மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளனர்.

    நாட்டு மக்களுக்கு எந்தவொரு நன்மையும் செய்யாதவர்களுக்கு கிடைத்த ஃபாலோயர்கள் பற்றிய செய்தியை வெளியிட்ட பெரும்பாலான ஊடகங்கள் இந்த புரட்சி திட்டத்தினை ஆரம்பித்தவரின் டுவிட்டர் ஃபாலோயர்கள் குறித்த செய்தியை கண்டுகொள்ளவில்லை என்பதுதான் வருந்ததக்க விஷயம்.

    Saudi Arabia: Man installs street fridge for the needy
    _74660654_fridge

    A man in the Saudi city of Hail has put a fridge outside his house and called on neighbours to fill it with food for the needy, it seems.

    The man, who prefers to remain anonymous, told neighbours this would spare poor people the ‘shame’ of asking for food, the Gulf News newspaper reports.

    The story took off after leading Saudi Muslim cleric Sheikh Mohamad al-Arefe tweeted his approval: “I’ve always said the people of Hail are generous. A man puts a fridge outside his house for leftover food; an indirect act of charity for the needy. Oh how I love you, Hail!” Sheikh al-Arefe has 8.6 million followers on Twitter and his remark was retweeted more than 5,000 times, according to Saudi news site Akhbar 24.

    Social media users are calling on mosques and households to put out more fridges, and one person says people should go beyond leftovers and leave freshly-cooked food, adding it was a matter of feeding not only the body but also the soul through a “great act of charity” ahead of the fasting month of Ramadan, which begins at the end of June.

    Use #NewsfromElsewhere to stay up-to-date with our reports via Twitter.

    Post Views: 399

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    admin

    Related Posts

    யுக்ரேன் போர்: மேற்கு நாடுகளில் தடைவிதிக்கப்படும் ரஷ்ய பெரு முதலாளிகள் துபாயில் புகலிடம் தேடுவது ஏன்?

    May 12, 2022

    `எங்களுக்கு மரணமும் சிறையும் காத்திருக்கின்றன..!” – உக்ரைன் கடற்படை உருக்கம்

    April 13, 2022

    இரசிய விமானங்களுக்கு சவாலான Starstreak ஏவுகணைகள்

    April 11, 2022

    Leave A Reply Cancel Reply

    May 2014
    M T W T F S S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    262728293031  
    « Apr   Jun »
    Advertisement
    Latest News

    டெங்கு காய்ச்சலால் யாழில் 11 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு

    May 22, 2022

    உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!

    May 21, 2022

    பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!

    May 21, 2022

    21 ஆவது திருத்தத்திற்கு தயாராகும் நீதி அமைச்சர்: பஸில் வீட்டுக்குப் போவார்!

    May 21, 2022

    லைவ் அப்டேட்ஸ்: உக்ரைனுக்கு எதிரான போரில் லேசர் ஆயுதம்? – அமெரிக்கா மறுப்பு

    May 21, 2022
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    • Facebook 41.6K
    • Twitter 795
    • YouTube
    Recent Posts
    • டெங்கு காய்ச்சலால் யாழில் 11 வயது பாடசாலை மாணவன் உயிரிழப்பு
    • உலக சாம்பியன் கார்ல்சனை மீண்டும் வீழ்த்திய இளம் வீரர் பிரக்ஞானந்தா!
    • பஸ் யன்னலில் வெளியே தலையை நீட்டிக்கொண்டு வந்த 3 வயது சிறுமிக்கு ஏற்பட்ட சோகம்!
    • 21 ஆவது திருத்தத்திற்கு தயாராகும் நீதி அமைச்சர்: பஸில் வீட்டுக்குப் போவார்!
    Recent Comments
    • Yaseer on கருவறை குறித்த அல்லாவின் கதையாடல்கள்: (இஸ்லாம்: கற்பனைக்கோட்டையின் விரிசல்கள் வழியே – பகுதி 16)
    • baskaran on நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம்! (Meera Jasmine Wedding Exclusive Video)
    • Maria on Woo Ninja
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • உக்ரைன் போர் விவகாரத்தில் தலையிடும் எந்த நாடும் மின்னல் வேக பதிலடியை எதிர்கொள்ளும் – புதின் எச்சரிக்கை
    • சர்வதேச நாணய நிதியத்துடனான அரசாங்கத்தின் பேச்சுக்கள் – நடந்தது என்ன ?
    • உக்ரேன் – இரசிய டொன்பாஸ் போர்
    2022 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version