Day: May 15, 2014

சென்னை: லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாகாத நிலையில் மோடி தலைமையிலான அமைச்சரவை குறித்து பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதில் லோக்சபா பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ்…

அதி­கா­ரத்­துக்கும்  சொத்­துக்கும்  கணக்­குக்­கேட்டு  நடந்­து­வரும்  தி.மு.க. குடும்பச் சண்­டையில் யார் உயிர் மது­ரையில் போகப்­போ­கி­றதோ? என்று தி.மு.க. வினர் பீதியில் இருக்­கின்­றனர்! தி.மு.க.வில் ஒரு­கா­லத்தில் தென்­மா­வட்­டங்­களின் நம்­பிக்கை…

எழு­ப­தா­யிரம் வரு­டங்­க­ளுக்கு முன்பு இந்­திய பெரு நிலமும் இச்­சி­றிய இலங்­கையும் ஒரே நிலப்­ப­ரப்­பாக இருந்­த­தென பூகோள வர­லாறு சாட்சியம் பகர்­கின்­றது. அது மட்­டு­மல்ல இரா­மரின் வான­ரப்­ப­டைகள் சிறு…

இலங்கையில் அனைத்து இடைநிலைக் கல்வி நிறுவனங்களிலும் பாடசாலைகளிலும் மாணவர்களுக்கு ஒராண்டு பௌத்த தலைமைத்துவ பயிற்சியை இலங்கை  இராணுவம் அளிப்பதற்கான  முன்னெடுப்புக்கு ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார் என செய்திகள்…

டெல்லி: இந்தியாவில் முதல் முறையாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு 5 ஆண்டுகாலம் தடை நீடித்து உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.…

தமது நாட்டின் மேல் பறந்து கொண்டிருந்த அமெரிக்க உளவு விமானம் ஒன்றை வீழ்த்தியதாக கடந்த 2011-ம் ஆண்டு டிசெம்பரில் ஈரான் கூறியிருந்தது அல்லவா, வீழ்த்தப்பட்ட விமானத்தை மாதிரியாக…

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சுப்பையா  பரமு தமிழ்செல்வனின் குடும்பம் பிரான்சுக்கு வந்தது, உலகத் தமிழர் புலம்பெயர்; பகுதிகளில் உள்ள புலிகள் மற்றும்…

அண்டை வீட்டாரின் நாயினால் தாக்கப்பட்ட ஒரு சிறுவனை எவரும் எதிர்பாராத ஒரு சூப்பர் ஹீரோ காப்பாற்றியிருக்கிறார். கலிபோர்னியாவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஜெரிமி என்னும் அந்தச்…

தனது ஆசை நாயகன் சித்தார்த்துடன் நடிகை சமந்தா மீண்டும் ஜோடி சேரவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடிகர் சித்தார்த்தும் நடிகை சமந்தாவும் தெலுங்கில் ஒரேயொரு…

இந்த மாதம் (மார்ச்) 18-ம் தேதி, இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின்போது கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள், வெளி நாடுகளில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் நடைபெறும்…

நடை­பெ­ற­வுள்ள ஜனா­தி­பதித் தேர்­தலில் எதிர்க்­கட்­சி­களின் சார்பில் பொது வேட்­பா­ள­ராகும் தகு­தியை உடை­யவர் யார் என முழு நாடுமே எதிர்பார்த்துக் காத்துக் கொண்­டி­ருக்­கின்ற நிலையில் மக்கள் விடு­தலை முன்­ன­ணியின்…

ஐந்து மாத யானைக்குட்டி ஒன்று தனது இறந்துபோன தாய் யானையை விட்டு பிரிய மறுத்த நெகிழ வைக்கும் சம்பவம் ஒன்று கென்யாவில் நடந்துள்ளது. கென்யாவில் உள்ள David…

மேற்கு துருக்கியில் நிலக்கரிச் சுரங்கமொன்றில் இடம்பெற்ற வெடிப்பில் குறைந்தது 230 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். மனிஸா மாகாணத்தில் சோமா நகரிலுள்ள மேற்படி சுரங்கத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மின்…