மாநிலவாரியாக மக்களவை தேர்தல் முடிவுகள் மற்றும் முன்னனி நிலவரம்
அந்தமான்:1, பாஜக=1, காங்கிரஸ் =0 (முன்னிலை)
ஆந்திரா:25. தெலுங்கு தேசம்=12, ஓய்எஸ்ஆர்=9
அருணாச்சலப்பிரதேசம்:2 பாஜக=1, காங்கிரஸ்=1
அஸ்ஸாம்:14, பாஜக=8, காங்கிரஸ்=2, மற்றவர்கள்=4
பீகார்:40. பாஜக/30, ராஷ்ட்ரிய ஜனதா தளம்=8, ஐக்கிய ஜனதா தளம்=2
சண்டிகர்:1. பாஜக=1 காங்கிரஸ்=0
சட்டீஸ்கர்:11. பாஜக=9 காங்கிரஸ் =2,
டாமன், டையூ:1. பாஜக=1, காங்கிரஸ் =0
தில்லி:7. பாஜக=7. காங்கிரஸ் =0
தாதர் நாகர்வேலி:1 பாஜக=1, காங்கிரஸ் =0
கோவா:2. பாஜக/=2, காங்கிரஸ்=0
குஜராத்:26. பாஜக=26, காங்கிரஸ்/0
ஹரியானா:10. பாஜக=7, லோக் தள்=2, காங்கிரஸ்=1
இமாச்சல் பிரதேசம்:4, பாஜக=4, காங்கிரஸ்=0,
ஜார்க்கண்ட்:14, பாஜக=12, காங்கிரஸ்=2
ஜம்மு & காஷ்மீர்:4. பாஜக=2, ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக முன்னனி=2, தேசிய மாநாட்டுக்கட்சி=0
கர்நாடகா: 28, பாஜக=17, காங்கிரஸ்=9, மதச்சார்பற்ற ஜனதாதளம்=2,
கேரளா:20. காங்கிரஸ் கூட்டணி= 12, கம்யூ கூட்டணி=8, பாஜக=0
லட்சத்தீவு:1. மற்றவை=1, பாஜக=0
மகாராஷ்ட்ரா:48. பாஜக=44,, காங்கிரஸ்=4, நவநிர்மாசோனா=0
மணிப்பூர்:2 காங்கிரஸ்=2, பாஜக=0
மேகலாயா=2, பாஜக=1, காங்கிரஸ்=1, மற்றவை=0
மிசோரம் :1. காங்கிரஸ்=1, பாஜக=0
மத்தியப்பிரதேசம்:29. பாஜக=27, காங்கிரஸ்=2, மற்றவை=0
நாகலாந்து1, பாஜக=1, காங்கிரஸ்=0,
ஒடிசா:21. பிஜூ ஜனதா தளம்= 17, பாஜக=3, காங்கிரஸ்=1, மற்றவை=0
பாண்டிச்சேரி:1. என்ஆர் காங்கிரஸ்(பாஜககூட்டணி)=1, காங்கிரஸ்=0
பஞ்சாப்:13. சிரோமணி அகலிதளம்(பாஜக கூட்டணி)=6. ஆம் ஆத்மி=4, காங்கிரஸ்=3
ராஜஸ்தான்:25. பாஜக=25, காங்கிரஸ்=0,
சிக்கிம்:1. மற்றவை=1, பாஜக=0, காங்கிரஸ்=0
தெலங்கானா:17 தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி= 11, காங்கிரஸ்=2, தெலுங்குதேசம்(பாஜக கூட்டணி)=2. மற்றவை= 0
தமிழ்நாடு:39. அதிமுக=37, பாஜக=2, திமுக=0, காங்கிரஸ்=0,
திரிபுரா:2. மார்க்சிஸ்ட் கம்யூ=2, காங்கிரஸ்=0, பாஜக=0,
உத்திரப்பிரதேசம்:80. பாஜக/ 69, காங்கிரஸ்=2, சமாஜ்வாதி=7, காங்கிரஸ்=2, அப்னா தால்=2
உத்தரகாண்ட்:5, பாஜக=5, காங்கிரஸ்=0,
மேற்கு வங்கம்:42. திரிணாமுல் காங்கிரஸ்=34, மார்க்சிஸ்ட் கம்யூ=2, காங்கிரிஸ்=4, பாஜக=2,
மொத்த நிலவரம்: பாஜக கூட்டணி 332, காங்கிரஸ் கூட்டணி=59, மற்றவை=152