Site icon ilakkiyainfo

லோக்சபா தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள் எவ்வளவு?

 

டெல்லி: லோக்சபா தேர்தலில் கட்சிகள் பெற்ற இடங்கள் விவரம்:

மொத்த இடங்கள் – 543

பாரதிய ஜனதா – 282
காங்கிரஸ் – 44

அ.தி.மு.க. – 37

திரிணாமுல் காங்கிரஸ் – 34

பிஜு ஜனதாதளம் – 20சிவசேனா – 18தெலுங்கு தேசம் – 16தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி – 11

ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் – 9

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – 9

சமாஜ்வாடி கட்சி – 5

லோக் ஜனசக்தி – 6

தேசியவாத காங்கிரஸ் – 6

ராஷ்ட்ரிய ஜனதாதளம் – 4

ஆம் ஆத்மி – 4

சிரோமணி அகாலிதளம் – 4

ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி – 3

ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி- 3

மதச்சார்பற்ற ஜனதா தளம் -2

ஐக்கிய ஜனதா தளம் -2

ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- 2

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்- 2

அப்னா தள் – 2

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி- 1

பாட்டாளி மக்கள் கட்சி -1

என். ஆர். காங்கிரஸ்- 1

கேரளா காங்கிரஸ் (எம்)- 1நாகா மக்கள் முன்னணி-1சிக்கிம் ஜனநாயக முன்னணி- 1தேசிய மக்கள் கட்சி -1

புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி -1

மஜ்லிஸ்ட் கட்சி -1

ஸ்வபிமானி பக்ஷா – 1

சுயேட்சைகள் – 3

 

Exit mobile version