ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Sunday, September 24
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    Home»வினோதம்»தன்னை காதலித்த 70 வயது நபருடன் திருமண பந்தத்தில் இணைந்த 113 வயது பெண்
    வினோதம்

    தன்னை காதலித்த 70 வயது நபருடன் திருமண பந்தத்தில் இணைந்த 113 வயது பெண்

    AdminBy AdminJune 1, 2014No Comments1 Min Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    113வயது பெண்ணொருவர் 6 மாத காலமாக தன்னைக் காதலித்த 70 வயது நபரை திருமணம் செய்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
    மேற்கு ஸின்ஜியங் மாகாணத்திலுள்ள முதியோர் பராமரிப்பு இல்லத்தில் வாழும் அஸ்திஹன் சவுதி என்ற வயோதிப பெண்ணே அம்தி அஹெமது என்ற தனது காதலரை பசு நகரில் முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

    கடந்த வாரம் இடம்பெற்ற இந்த திருமணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் இன்று வெள்ளிக்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.

    கடந்த டிசம்பர் மாதம் சவுரியும் அஹெம்தியும் முதன் முதலாக சந்தித்தனர்.

    113-year-old-woman-marries-her-70-year-old-toyboyஇந்நிலையில் அஹெம்தி சவுரியிடம் அவரைத் திருமணம் செய்வதற்கான விருப்பத்தை முதலில் வெளியிட்டபோது சவுரி ஆரம்பத்தில் அதற்கு மறுப்புத்தெரிவித்திருந்தார். அஹெம்தியிடம் காதல் ஏற்பட்டிருந்த போதும் தனது அளவு கடந்த வயதை எண்ணி சங்கடத்துக்குள்ளானார். அவரை திருமணம் செய்வதற்கு சவுரி மறுத்துள்ளார்.

    எனினும் அஹெம்தி மனதைத் தளரவிடாது கடந்த ஏப்ரல் மாதம் சவுரியிடம் தனது திருமணம் செய்வதற்கான விருப்பத்தை மீளவும் வெளியிடவும் அவர் சம்மதித்துள்ளார்.

    அந்த திருமணம் குறித்து அஹெம்தி விபரிக்கையில் நாங்கள் திருமண பந்தத்தில் இணைந்துள்ளதையடுத்து மிகுந்த மகிழ்ச்சியாகவுள்ளோம். அவள் என்னைவிட மிகவும் வயது கூடியவள் என்பதை ஒரு பொருட்டாக நான் கருதவில்லை. அவள் என்னை நன்கு கவனித்துக்கொள்கின்றாள். உணவு வேளையில் தனது இறைச்சி உணவின் ஒரு பகுதியை தருகிறாள் என்று கூறினார்.

    சவுரி ஆரம்பத்தில் திருமணத்திற்கு மறுப்புத்தெரிவித்தபோது அவரை இளைஞன் போன்று துரத்தி துரத்தி காதலிக்க ஆரம்பித்ததாக அவர் தெரிவித்தார்.

    Post Views: 56

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    கழிப்பறை அரண்மனை!

    September 21, 2023

    உலகை ஒரு கணம் திரும்பி பார்க்க வைத்த இரு சடலங்கள்; ’ஏலியன்ஸ்’ குறித்த ஆய்வை முடுக்கிய ஆய்வாளர்!

    September 16, 2023

    மரணத்திற்குப் பின்னரும் வாழ்க்கை இருக்கிறது: நிபுணர் கூறுகிறார்

    August 30, 2023

    Leave A Reply Cancel Reply

    June 2014
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « May   Jul »
    Advertisement
    Latest News

    கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?

    September 24, 2023

    உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ

    September 24, 2023

    என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!

    September 24, 2023

    2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை

    September 24, 2023

    மலேசியாவில் மூன்று இலங்கையர்கள் படுகொலை – ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கிவைக்கப்பட்ட நிலையில் சடலங்கள் மீட்பு- சந்தேகநபர்களும் இலங்கையர்கள்

    September 23, 2023
    • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
    • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
    • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
    • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
    • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • கேணல் மும்மர் கடாபி: இந்திரா காந்தியை லிபியா வரவழைக்க கடைபிடித்த உத்தி என்ன தெரியுமா?
    • உடுக்கை Entrance; திரிசூல Light; சிவன் வடிவில் உருவாகும் பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானம்!-வீடியோ
    • என் கணவர் பாக்ஸிங் செய்ய ரெடி.. சீமானின் சவாலை ஏற்று நாள் குறித்த வீரலட்சுமி..!
    • 2 குழந்தைகளுடன் பெண் போலீஸ் உயிரை மாய்த்த விவகாரம்: கள்ளக்காதல் பிரச்சனையில் போலீஸ்காரரும் தற்கொலை
    Recent Comments
      Quick Links
      • முகப்பு
      • இந்தியா
      • உலகம்
      • வெளிநாட்டு
      • சினிமா
      • விளையாட்டு
      • ஆரோக்கியம்
      • சுற்றுலா
      • வினோதம்
      • அரசியல்
      Quick Links
      • கட்டுரைகள்
      • தொடர் கட்டுரைகள்
      • கவிதைகள்
      • கலைகள்
      • வீடியோ
      • புகைப்பட தொகுப்பு
      • தொழில்நுட்பம்
      • வேலைவாய்ப்பு
      • கல்வி
      Quick Links
      • ஆரோக்கியம்
      • அந்தரங்கம்
      • ஆன்மீகம்
      • சுற்றுலா
      • சிறப்பு செய்திகள்
      • வினோதம்
      BRAKING NEWS
      • மகாவம்சத்தில் புதைந்துள்ள…/ பகுதி 01
      • அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில். -(வீடியோஇணைப்பு)
      • ரஷ்ய அதிபர் புதினை கைது செய்வது சாத்தியமா? யுக்ரேன் போர்க்குற்ற வழக்கில் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட்
      • ஆபாச பட நடிகையுடனான தொடர்பை மறைக்க பணம் கொடுத்த குற்றச்சாட்டு – டிரம்ப் கைது செய்யப்படுவாரா?
      • ஆபாசப்பட நடிகைக்கு பணம் கொடுத்ததாக ட்ரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவாகிறது ட்ரம்ப்
      2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

      swissreplicas.to

      bestwatchreplica.co
      replica watches

      swiss replica website

      fake rolex for sale
      relogios replicas
      Go to mobile version