Day: June 7, 2014

ஜெயலலிதா மோடி சந்திப்பு, தமிழ் அரசியல் சூழலில் அதிக முக்கியத்துவமுடைய ஒன்றாக நோக்கப்படுகின்றது. அதேவேளை, மேற்படி சந்திப்பின் போது ஜெயலலிதா இலங்கை தொடர்பில் தெரிவித்திருக்கும் கருத்துகள் தெற்கின்…

இனி பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எந்த மொழிப் படமாக இருந்தாலும் நீச்சல் உடை, கிஸ்ஸிங் காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நடிகை தமன்னா அறிவித்துள்ளார். தமன்னா…

இலங்கையில் வட கொரியாவுக்கு தூதுவராலயம் கிடையாது. அதற்கு காரணம், “வட கொரியா ஜேவிபி க்கு ஆயுத தளபாட உதவி செய்திருந்தமை தான்,” என்று சிறிலங்கா அரசு கூறி…

கடந்தவாரம் சில நாட்கள்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முக்கியஸ்தர்களது மக்களுக்கு விளக்கமளிக்கும் விஜயங்களும் மு.கா. முக்கியஸ்தர்களின் விளக்கமளிப்புக்  கூட்டங்களும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களை அடியொற்றியதாகவே காணப்பட்டமை யாவரும்…

ஐ.நா. மனித உரிமை சபையின் உயர் கமிஷனராக ஜோர்டான் நாட்டை சேர்ந்த இளவரசர் ஸெய்ட் ராட் ஸெய்ட் அல் ஹுசெய்ன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது அந்த பதவியை…

பல்­வேறு குற்றச் செயல்­களில் ஈடு­பட்ட நபர்­க­ளை­ அ­டை­யாளம் காணும் போதும் அவர்கள் தலை­ம­றை­வாக இருப்­பதால் கைது செய்­வதில் பல்­வே­று­ச­வால்­களை பொலிஸார் எதிர்­கொள்­கின்­றனர். எனினும் பல சந்­தர்ப்­பங்­களில் அவ்­வா­றான…

சீனாவில் உள்ள பிஸியான தெரு ஒன்றில் இரண்டு வயது சிறுவன் ஒருவன் ஸ்டைலாக சிகரெட் புகைத்து கொண்டிருந்ததை பார்த்து அந்த வழியாக சென்று கொண்டிருந்தவர்கள் பயங்கர ஆச்சர்யம்…

இந்திய அமைதிப்படை இலங்கைக்குச் சென்று திரும்பிப் பல ஆண்டுகளின் பின்னர், கொழும்பில் இந்தியத் தூதராக அந்த நாட்களில் இருந்த டிக்சித் தனது பேட்டி ஒன்றில் இவ்வாறு குறிப்பிடுகிறார்:…

கிருஸ்துவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் நிலவும் மத மாச்சர்யங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முன் முயற்சியாக கத்தோலிக்க கிருஸ்தவர்களின் தலைமை வழிபாட்டு ஸ்தலமான வாடிகன் தேவாலயத்தில் இஸ்லாமிய வழிபாடு நடைபெற…

பஞ்சாப் மாநிலம் அமிர்த சரசில் சீக்கியர்களின் உலக புகழ் பெற்ற பொற் கோவில் உள்ளது. 1984–ம் ஆண்டு இந்த கோவிலுக்குள் காலிஸ்தான் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கூறப்பட்டது.…