GANGNAM STYLE பாடல் மூலம் உலக புகழின் உச்சிக்கே சென்றவர் தென் கொரியாவைச் சேர்ந்த பாடகர் Psy.
இந்நிலையில் HANG OVER என்ற தனது புதிய பாடலை Snoop Dogg உடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.
கடந்த 8ஆம் திகதி Youtube தளத்தில் வெளியான இந்த பாடலை இதவரை 16 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பார்வையிட்டுள்ளனர்.
இந்த பாடல் GANGNAM STYLE பாடலின் சாதனையை முறியடிக்கும் என்கிறார்கள் இசை விமர்சகர்கள்.