Day: June 11, 2014

இராக்கின் இரண்டாவது பெரிய நகரான மோசுலை இசிஸ் அமைப்பைச் சேர்ந்த ஜிகாதிகள் கைப்பற்றியுள்ளது, உள்நாட்டில் மட்டுமல்ல, வெளியேயும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இசிஸ் என்றால் என்ன, அவர்கள்…

உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் பிரேசிலில் ஆரம்பமாவதற்கு இன்னமும் ஒரு வாரத்துக்கும் குறைவான நாட்களே இருக்கும் நிலையில், அனைவரது கவனமும் அதில் பங்கேற்கும் நாடுகளின் அணிகள் மீது…

சரித்­தி­ரங்கள் அடுக்­க­டுக்­காக பல சாத­னை­களை நிகழ்த்தி வரு­கின்­றன. அது வெறும் கனவு என்று கூறப்­பட்ட விட­யங்கள் நன­வா­கி­யுள்­ளன. இஸ்ரேல் என்ற நாடு உரு­வாக முடி­யாது. அது வெறும்…

மன்­மோ­கன்­சிங்கின் ஆட்­சிக்­கா­லத் தில் புது­டில்­லியை அணு­கு­வ­தற்கு, இலங்கை அர­சாங்கம் கொண்­டி­ருந்த ஓர் இல­கு­வான வழி இப்­போது அடைக்கப்பட்டுள்­ளது. இந்­தி­யா­வுக்கும் இலங்­கைக்கும் இடையில் நல்­லு­றவு நீடித்து வரு­வ­தாக வெளிப்­ப­டை­யாகக்…

முஸ்லிம் ஒருவருடன் தனது மருமகளுக்கு காதல் தொடர்பு இருப்பதாக சந்தேகித்து மருமகளின் கண்களை கத்தியால் தோண்டியெடுத்து அவரை குருடாக்கியதுடன் அவரது மணிக்கட்டையும் வெட்டிய சீக்கிய மாமனார் ஒருவருக்கு…

நடிகை அமலாபால் திருமண நிச்சயதார்த்தம், சர்ச்சில் நடக்கவில்லை. அங்கு பிரார்த்தனை மட்டுமே நடந்தது என அவரது தந்தை பால் வர்கீஸ் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.  நடிகை அமலாபால்,…

லண்டன்: ஃபீஃபா உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் விளையாடவிருக்கும் வீரர்களில் போர்சுக்கலைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ தான் பெரும் பணக்காரர் ஆவார். ஃபீஃபா உலகக் கோப்பை…

கேரளாவில் அரசு பாலிடெக்னிக் ஆண்டு மலரில் தீவிரவாதிகள், சர்வாதிகாரிகள் படங்களுடன் பிரதமர் நரேந்திர மோடியின் படத்தையும் பிரசுரித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாலிடெக்னிக்…

ஹிமாச்சல் பிரதேசத்திற்கு சுற்றுலா சென்று ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட 24 மாணவ, மாணவியர் கதறும் காணொளி வெளியாகியுள்ளது. ஆந்திரா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்த 50 பொறியியல் மாணவர்கள்…

இங்கிலாந்தில் இடம்பெறும் பிராந்திய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகளில், நேற்றைய தினம் சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டது. சமர்செட் (Somerset) பிராந்திய அணியின் வீரர் அல்போன்ஸோ தோமஸ் நான்கு…

சீனாவில் உள்ள ஒரு இளைஞர் மலைப்பாதை ஒன்றில் காரை ஓரமாக நிறுத்திவிட்டு இரண்டு பெண்களுடன் காரில் உல்லாசமாக இருந்தபோது, கார் திடீரென கிளம்பி, மலையில் இருந்து உருண்டதால்,…

ரஷ்யாவில் பிரபல பெண் பத்திரிகையாளர் ஒருவரை கொலை செய்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. கொலையாளிகளான 5 நபர்களுக்கு நேற்று மரண தண்டனை வழங்கி ரஷ்ய நீதிபதி…