ilakkiyainfo

துணிந்ததால் மரணத்தை தவிர்த்தது பன்றி (video)

இறைச்சிக்காக கொண்டு செல்லபட்ட பன்றிக் கூட்டமொன்றில் இருந்த பன்றியொன்று  பயணத்தின் இடைநடுவே  வாகனத்திலிருந்து வெளியே பாய்ந்து தப்பிச் செல்லும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில்  வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

தென் அமெரிக்காவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி காணொளியை பன்றிகளை ஏற்றிச்சென்ற லொறியின் பின்னால் பயணித்த வாகனமொன்றில் இருந்த நபரே பதிவுசெய்துள்ளார்.

சிகரெட் பிடிக்கும் 3 வயது சிறுவன் (அதிர்ச்சி காணொளி)

pukai

மக்கள் தொகை பெருக்கத்தில் முதலிடம் வகிக்கும் சீனா புகையிலை உபகோத்திலும் முன்னணியில் உள்ளது.

இந்நிலையில் சீனாவின் நகர வீதியில் 3 வயது சிறுவன் சிகரெட் பிடித்து கொண்டிருக்கும் காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.

பலரும் இதனை பார்த்து சென்றனரே தவிர சிறுவனிடம் இருந்து சிகரெட்டை பறிப்பதில் எவரும் அக்கறை காட்டவில்லை.

இதற்கிடையே சிறுவன் சிகரெட் பிடிக்கும் வீடியோ காட்சி இணையத்தில் பரவி உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version