ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, February 7
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    உலகம்

    ஈராக்கில் முற்றியது தீவிரவாத தாக்குதல்: 1700 ராணுவத்தினர் சுட்டு படுகொலை (அதிர்ச்சி படங்கள்)

    AdminBy AdminJune 16, 2014Updated:July 2, 2014No Comments2 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

     

    பாக்தாத்: ஈராக்கில், ஷியா பிரிவினர் ஆதரவுடன் ராணுவத்துக்கும்  சன்னி பிரிவினருக்கும் இடையே நடைபெறும் மோதல்  தீவிரமடைந்துள்ளது. பிடிபட்ட ராணுவ வீரர்கள் மற்றும் ஷியா  பிரிவினரை, சன்னி பிரிவு தீவிரவாதிகள் ஓட்டுமொத்தமாக சுட்டுக்  கொன்ற சம்பவம் உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈராக் அதிபர் சதாம் உசேனின் வீழ்ச்சிக்கு பிறகு, ஷியா பிரிவு  தலைவர்களிடம் ஆட்சியை ஒப்படைத்து விட்டு அமெரிக்க ராணுவம்  வெளியேறியது. தற்போது சதாம் உசேனின் ஆதரவாளர்களான சன்னி  பிரிவினரின் கை மீண்டும் ஓங்கியுள்ளது.

    ஐ.எஸ்.ஐ.எல் (இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் அண்ட த லெவன்ட்)  என்ற படையை உருவாக்கி ஆயுதம் ஏந்தி போராடுகின்றனர். மொசுல்,  திக்ரித் உட்பட பல்வேறு நகரங்களைக் கைப்பற்றிய சன்னி பிரிவினர்  தலைநகர் பாக்தாத் நோக்கி முன்னேறினர்.

    Mideast-Iraq_2942792bஅதைப் கைப்பற்ற  விடாமல் தடுக்க ஷியா பிரிவினர் ஆதரவுடன் ராணுவம் தடுப்பு  நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மோசூலுக்கு மேற்கே  உள்ள தல்அஃபார் நகரில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான  பீரங்கி தாக்குதல் நடைபெறுகிறது.

    ராணுவத்தினரிடமிருந்து பறிமுதல்  செய்யப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தியபடி சன்னி  பிரிவினர் இங்கு முன்னேறி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    பாக்தாத் நகரை தீவிரவாதிகள் கைப்பற்றும் முயற்சியை ராணுவம்  தடுத்தி நிறுத்தியுள்ளது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட  ராணுவத்தினர் மற்றும் ஷியா பிரிவினரை, சன்னி பிரிவினர் சுட்டுக்  கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ஈராக் பிரச்னையில்  மீண்டும் தலையிட்டு, மீண்டும்   ராணுவத்தை களம் இறக்க அமெரிக்க  அதிபர் ஒபாமா விரும்பவில்லை. இருந்தாலும் விமான தாக்குதல்  நடத்தலாமா என்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.  இந்நிலையில் அமெரிக்க போர்க்கப்பல் ஒன்று வளைகுடா பகுதிக்கு  செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.

    ISIS Militants Claim Mass Execution of Iraqi Soldiers

    Militants from the Islamic State of Iraq and Syria boasted on Twitter that they had executed 1,700 Iraqi government soldiers, posting gruesome photos to support their claim.

    The authenticity of the photographs and the insurgents’ claim could not be verified, and Iraqi government officials initially cast doubt on whether such a mass execution took place. There were also no reports of large numbers of funerals in the Salahuddin Province area, where the executions were said to have been conducted.

    If the claim is true, it would be the worst mass atrocity in either Syria or Iraq in recent years, surpassing even the chemical weapons attacks in the Syrian suburbs of Damascus last year, which killed 1,400 people and were attributed to the Syrian government.

    LiveLeak-dot-com-641_1402789384-31_1402789584_jpg_resized
    LiveLeak-dot-com-641_1402789384-32_1402789587_jpg_resized
    LiveLeak-dot-com-641_1402789384-33_1402789601_jpg_resized
    LiveLeak-dot-com-641_1402789384-35_1402789614_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-37_1402789636_jpg_resized
    LiveLeak-dot-com-641_1402789384-38_1402789644_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-40_1402789660_jpg_resized
    LiveLeak-dot-com-641_1402789384-41_1402789683_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-42_1402789694_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-43_1402789705_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-44_1402789715_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-45_1402789728_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-46_1402789741_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-47_1402789752_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-48_1402789760_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-49_1402789773_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-50_1402789786_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-51_1402789797_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-52_1402789812_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-1_1402789522_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-2_1402789524_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-4_1402789528_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-6_1402789532_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-7_1402789534_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-8_1402789536_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-9_1402789538_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-10_1402789541_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-11_1402789543_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-12_1402789545_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-13_1402789547_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-14_1402789549_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-15_1402789551_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-16_1402789553_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-17_1402789555_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-21_1402789563_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-22_1402789566_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-24_1402789570_jpg_resized
    LiveLeak-dot-com-641_1402789384-25_1402789572_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-26_1402789574_jpg_resizedLiveLeak-dot-com-641_1402789384-27_1402789576_jpg_resized

    Post Views: 1,545

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!

    February 7, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023

    பாரிய பூகம்பத்தினால் துருக்கியில் 284 பேர் சிரியாவில் 237 பேர் பலி

    February 6, 2023

    Leave A Reply Cancel Reply

    June 2014
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « May   Jul »
    Advertisement
    Latest News

    ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!

    February 7, 2023

    பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!

    February 7, 2023

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!

    February 6, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!
    • பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!
    • தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்
    • சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version