ilakkiyainfoilakkiyainfo
    Facebook Twitter Instagram
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Facebook Twitter Instagram
    Tuesday, February 7
    ilakkiyainfo ilakkiyainfo
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    ilakkiyainfoilakkiyainfo
    கலைகள்

    அற்புத பின்னணியுடன் வரையப்பட்ட நிர்வாண பெண் ஓவியங்கள்:இணையதளத்தில் சாதனை.(படங்கள்)

    AdminBy AdminJune 23, 2014Updated:June 26, 2014No Comments3 Mins Read
    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு பெண் ஓவியர் நிர்வாண பெண்களின் உடல்களில் பலவித அற்புதமான ஓவியங்களை அதிசயத்தக்க பின்னணியுடன் வரைந்து, அதன் பின்னர் அவர் வரைந்த ஓவியங்களை யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்துள்ளார்.

    Body_art__Phoenix__2951651k

    அவர் வீடியோவை பதிவு செய்த சில நாட்களில் 500 மில்லியன் பார்வையாளர்கள் அந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர்.

    ஆஸ்திரேலியாவை சேர்ந்த Emma Hack என்ற பெண் ஓவியர் வித்தியாசமான முயற்சியாக அதிசயத்தக்க பின்னணியுடன் நிர்வாண பெண்களை நிறுத்தி வைத்து ஓவியம் வரையும் முயற்சியில் ஈடுபட்டார்.

    அவர் வரைந்த அந்த ஓவியங்களை சமீபத்தில் வீடியோ எடுத்து அதை யூடியூப் இணையதளத்தில் பதிவு செய்தார். அந்த வீடியோ மிகக்குறுகிய காலத்தில் சுமார் 500 மில்லியன் ஹிட்களை தாண்டிவிட்டது.

    தற்போது அடுத்ததாக இன்னொரு புதிய முயற்சியாக அவர் வரையும் நிர்வாண் பெண் ஓவியங்கள் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது.

    Body_art___Phoenix_2951670k

    இந்த ஓவியங்களில் மாடல்கள் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தாலும், ஆபாசம் சிறிதும் இன்றி பின்னணி ஓவியங்களும், பெண்களின் மீது வரைந்த ஓவியங்களும்  ஒன்றுக்கொன்று  இணைந்து காணப்படுவதால் ஆபாசம் சிறிதும் இன்றி கலைப்பொக்கிஷமாக இந்த ஓவியங்கள் கருதப்படுகின்றன.

    Body_art__Parakeet_2951661kஇவர் வரைந்த ஓவியங்கள் அனைத்தும் லண்டனில் உள்ள Rebecca Hossack Gallery என்ற இடத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் இந்த ஓவியங்களை பார்வையிட வருவதாக கூறப்படுகிறது.

    தான் வரையும் ஓவியங்களுக்கான ஐடியாக்களை தாம் சுற்றுப்பயணம் செல்லும் இயற்கை காட்சிகளில் இருந்து பெறுவதாக Emma Hack கூறியுள்ளார்
    Body_art__Papyrus__2951680k

    The 41-year-old will spend up to 15 hours illustrating the model’s skin to make her blend into the background of an artwork.’Papyrus II’ from the ‘Florence’s Archive’ collection
    Body_art__Emma_and_2951668k

    Emma said: “Generally I research the idea and look at photos I have taken from my travels.”I consider what I want the viewer to feel, how the flow of composition appears for the viewer and if I include wildlife, what suits the energy of the bird. Emma works on ‘Papyrus II’
    Body_art__Fans_II_2951656k

    While Emma is confident in her work now, she wasn’t always so comfortable with the naked body. She said: “In the beginning I found the nude models daunting as I have always been quite shy about my own body.”
    Body_art__Emma_Fan_2951691k

    Although the meticulous process can take between eight and 15 hours, Emma says the experience is always an enjoyable one.Emma working on ‘Fans II’
    Body_art___Emma_fa_2951677k

    When the artwork is complete, Emma photographs the scene to preserve it
    Body_art___Blackbe_2951667k
    Images from the ‘Birds of a Feather’ series feature a live bird being nurtured at the hand of the model, and include backdrops reminiscent of Emma’s childhood.

     

    Body_art___Peach_B_2951652k

    Emma said: “You never know what to expect working with birds and animals. “The owl is very cute, but also very naughty and it is hard getting him to look at me.
    Body_art__Vreeland_2951663k

    “We tend to throw things on the ground or play phone sounds to make noise to get his attention. “It’s very hard for the model to hold a straight face while this is happening and quite often they get the giggles.”
    Body_art__Camelia__2951657kIn some of the images, the model is almost invisible behind the paint
    Body_art__Peregrin_2951659kThe exhibition will run from June 25 to August 2. For more information

    Post Views: 1,458

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Admin

    Related Posts

    உலக சாதனை நிகழ்த்திய இரண்டரை வயதான கேகாலை மாவட்ட சிறுவன் நுஹான் நுஸ்கி

    June 22, 2022

    கொற்கை அகழாய்வு: 9 அடுக்கு செங்கல் கட்டுமானத்திற்குள் கண்டுபிடிக்கப்பட்ட 2 அடுக்கு கொள்கலன்!

    September 19, 2021

    நாம் பேசத்தயங்கும் ‘அந்த’ விசயங்களை தெள்ள தெளிவாக சிலைகளில் குறிப்பிடும் கோயில்

    March 9, 2021

    Leave A Reply Cancel Reply

    June 2014
    M T W T F S S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30  
    « May   Jul »
    Advertisement
    Latest News

    ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!

    February 7, 2023

    பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!

    February 7, 2023

    தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்

    February 6, 2023

    சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!

    February 6, 2023

    துருக்கி-சிரியா நில நடுக்கம் பலி எண்ணிக்கை 2,300 ஆக உயர்வு…!

    February 6, 2023
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்

    முகப்பு

    செய்திகள்

    வீடியோ

    நாட்காட்டி

    Recent Posts
    • ஜன்னல் சீட்டுக்காக பஸ், ட்ரெயின்ல இல்ல.. Flight -ல நடந்த சண்டை.. முட்டி மோதிக் கொண்ட பெண்கள்!!
    • பெட்ரோல் பங்கில் பணத்தை தூக்கி ரோட்டில் வீசிய கார் உரிமையாளர்.. கண்ணீருடன் பொறுக்கி எடுக்கும் பெண் ஊழியர்.. உலகளவில் அதிர்ச்சி சம்பவம்.!
    • தமிழ்நாடு: எடப்பாடி தரப்புக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் – ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் புதிய திருப்பம்
    • சாமியார் தோற்றத்தில் நடிகை தமன்னா…! ரசிகர்கள் ஷாக்…!
    Recent Comments
    • Thiru on நாங்கள் ஏன் தோற்றுக் கொண்டேயிருக்கின்றோம்?- -யதீந்திரா(கட்டுரை)
    • வெ.கருப்பையா.DyBDO.சாயல்குடி on புங்குடுதீவின் புகழ் மணக்கும் புங்கைமரம்!! – ( பகுதி -1)
    Quick Links
    • முகப்பு
    • இந்தியா
    • உலகம்
    • வெளிநாட்டு
    • சினிமா
    • விளையாட்டு
    • ஆரோக்கியம்
    • சுற்றுலா
    • வினோதம்
    • அரசியல்
    Quick Links
    • கட்டுரைகள்
    • தொடர் கட்டுரைகள்
    • கவிதைகள்
    • கலைகள்
    • வீடியோ
    • புகைப்பட தொகுப்பு
    • தொழில்நுட்பம்
    • வேலைவாய்ப்பு
    • கல்வி
    Quick Links
    • ஆரோக்கியம்
    • அந்தரங்கம்
    • ஆன்மீகம்
    • சுற்றுலா
    • சிறப்பு செய்திகள்
    • வினோதம்
    BRAKING NEWS
    • வாணி ஜெயராம் மரணம்…! நடந்தது என்ன? – பணிப்பெண் பகிர்ந்த பரபரப்பு தகவல்! மர்ம மரணம் என வழக்குப்பதிவு
    • ரஷ்ய – உக்ரெய்ன் போர் ! (பகுதி 3)- வி.சிவலிங்கம்.
    • ரஷ்யா – உக்ரெய்ன் போர்! உக்ரெய்ன் எதிர்காலத்தை யார் தீர்மானிப்பது? — வி. சிவலிங்கம்
    2023 || All Copyright Are Recived By இலக்கியா இன்போ ❤ Powered by WEBbuilders.lk

    swissreplicas.to

    bestwatchreplica.co
    replica watches

    swiss replica website

    fake rolex for sale
    relogios replicas
    Go to mobile version