டான்ஸ் நிகழ்ச்சியின்போது கன்னட நடிகை ராகினி திவிவேதியின் ஜாக்கெட் கழன்று போய் விட அவரது மேலங்கம் பளிச்சென தெரிந்து அவருக்குப் பெரும் தர்மசங்கடத்தை ஏற்படுத்தி விட்டது.கடந்த வருடம் துபாயில் நடந்த சிமா விருது விழாவின் போது நிறைய பிரபலங்கள் மேடையில் நடனம் ஆடினார்கள். அப்போது ராகினி த்விவேதியும் நடனம் ஆடினார்.
அப்படி அவர் மேடையில் மிகவும் உற்சாகத்துடன் நடனம் ஆடும் போது, அவரது மேலாடையானது கழன்றுவிட்டது.
இது கழன்று போனதால் மேலங்கம் தெரிந்தது. ராகினி இதைப் பார்க்காமல் போனாலும், மேடையின் கீழிருந்த நடிகை லட்சுமி மஞ்சு பார்த்து பதறிப் போய், உடனடியாக மேடையில் உள்ள லைட்டுகளை அணைக்கச் சொல்லிவிட்டார். அதன் பிறகுதான் ராகினிக்கு விஷயமே தெரிந்து அதிர்ந்து போய் விட்டார்.
அப்படி அவர் மேடையில் மிகவும் உற்சாகத்துடன் நடனம் ஆடும் போது, அவரது மேலாடையானது கழன்றுவிட்டது.

ஆனால் அதை ராகினி உணரவில்லை. ஆடை அவிழ்ந்து போனது கூட தெரியாமல் அவர் ஆடிக் கொண்டிருந்தார். ராகினி த்விவேதி சிவப்பு நிற ஸ்ட்ராப்லெஸ் ஜாக்கெட் அணிந்து, அதற்கு மேலே கருப்பு நிற ஷீர் டாப்ஸ் அணிந்திருந்தார்.

இந்த சம்பவம் ராகினிக்கு பெரும் அவமானமாக இருந்தது. இந்த சம்பவத்தால் பலரும் வருத்தப்பட்டனர். இந்த தர்மசங்கடமான சந்தர்ப்பத்தின் போது எடுக்கப்பட்ட போட்டோவானது இணையத்தளத்தில் வெளியாகி காட்டுத் தீ போல பரவி வருகிறது.