Day: June 29, 2014

நயினாதீவு ஸ்ரீ நாகபூஷணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம்  கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. 28.6.14 (12.00 பகல் )

உத்திரபிரதேச சகோதரிகள் 2 பேரும் கவுரவக் கொலை செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ. புதிய தகவல் ஒன்றினை தெரிவித்துள்ளது. உத்திரபிரதேச மாநிலம் பாடாவுன் கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15…

சென்னை: சென்னை போரூர் அருகே 11 மாடி அடுக்குமாடி கட்டிடம்  நேற்று  திடீரென  இடிந்து விழுந்து பயங்கர விபத்து  ஏற்பட்டது. இதில், 80 பேர் இடிபாடுகளில் சிக்கினர்.…

தமிழக அர­சி­யலில் அசைக்க முடி­யாத சக்­தி­யாக வர­வேண்­டு­மென்ற முனைப்­பு டன் சில காலத்­துக்கு முன்­பு­வரை செயற்­பட்­டவர் நடிகர் விஜய். விஜய்யை விட அவ­ரது தந்தை எஸ்.ஏ.சந்­தி­ர­சேகரன் தனது…

ஆர்யா முதன்முதலாக தயாரிப்பாளராகி தயாரித்த திரைப்படம் அமரகாவியம். இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடந்தது. இந்த விழாவில் இந்த படத்திற்கு கொன்சமும்…

அளுத்­கம  வன்­மு­றை­க­ளுக்கு வெளி­நாட்டுச் சதியே காரணம் என்று நாட்டு மக்­களை நம்ப வைக்கும் தீவிர முயற்­சியில் ஈடு­பட்­டி­ருந்த அர­சாங்­கத்­துக்கு, இது அர­சாங்கப் புல­னாய்வுப் பிரி­வு­களின் சதியே என்று…