Day: July 7, 2014

ஈராக்கில் நடக்கும் யுத்தத்தில் ராணுவ ரீதியாக ISIS இயக்கத்தின். கை ஓங்கியுள்ள நிலையில், ஈராக்கிய அரசு அவசர அவசரமாக போர் விமானங்களை தமது விமானப் படைக்காக கொண்டு…

விஷ்ணு பெருமானின் தசாவதாரம் அல்லது 10 அவதாரங்களை பற்றி நாம் அனைவரும் அறிவோம். ஆனால் சிவபெருமானுக்கும் அவதாரங்கள் உள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா? சொல்லப்போனால் சிவபெருமான் 19…

பீ்ட்டல், மத்தியப் பிரதேசம்: பைக் வாங்குவதற்காக தனது மனைவியை ரூ. 50,000 விற்ற கணவரைப் போலீஸார் தேடி வருகின்றனர். அதேபோல அந்த நபரின் மனைவியை வாங்கிய இருவரையும்…

“ஈரலில் கொழுப்புக் கூடிப் போச்சு” என்­பது இப்­பொ­ழுது புதி­ன­மான கதை அல்ல. “உங்­கடை ஈர­லிலை கொழுப்பு விழுந்­தி­ருக்காம்” என்று சொன்­னதும் கொழு கொழு என மதத்­தி­ருந்த குண்­டான…

ஸ்பெயின் நாட்டில் பாரசிலோனா நகரில் உள்ள விமான நிலையத்தில் விமானியின் சாதுர்யத்தால் இரண்டு விமானங்கள் மோதுவது தவிர்க்கப்பட்டது. நூலிழையில் தப்பித்த  இந்த விமானங்களை Miguel Angel என்பவர்…

சென்னை: தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிற்பங்கள் அமைக்கும் விவகாரத்தில் தமக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்ற கராத்தே வீரர் ஹூசைனியின் புகாரின் பேரில் சசிகலாவின் கணவர் நடராஜனை…

திரைப்படத்திற்கு நிகராக சின்னத்திரையில் அனைவரும் ரசிக்கும் தொடர் சரவணன் மீனாட்சி தான். இத்தொடரில் கதாநாயகன், கதாநாயகியாக நடித்தவர்கள் நிஜ தம்பதிகள் போலவே தோன்றுவதால், அனைவரும் விரும்பும் ஜோடியாகிவிட்டனர்.…

அமெரிக்க மொன்டானா மாநிலத்தில் 3 போயிங் 737 விமானங்களின் பாகங்களை ஏற்றிச்சென்ற புகையிரதமொன்று தடம் புரண்டுள்ளது. தடம்புரண்ட 19 புகையிரத பெட்டிகளில் 3 பெட்டிகள் விமான பாகங்கள்…

எனது கணவர் காணாமல்  போகவில்லை நான்தான் இராணுவத்தினரிடம் ஒப்படைத்தேன். மனிதநேயமுள்ள அரசாங்கமாகயிருந்தால் மனித நேயமுள்ளவர்களாக இராணு வத்தினர் இருந்தால் பொறுப்புடன் பெற்றுக்கொண்ட எனது கணவரை உயிருடன் திரு…

நைஜீரிய போகோ ஹராம் போராளிகளால் கடத்திச் செல்லப்பட்டவர்களில் 63 பெண்களும் சிறுமிகளும் தப்பிச் சென்றுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் வடகிழக்கு பொர்னோ மாநிலத்திலுள்ள…

ரம்பாவுக்கும் கனடா தொழில் அதிபர் இந்திர பத்மநாதனுக்கும் 2010 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பின்னர் இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு சம்பா என பெயரிட்டுள்ளனர்.…

யாழ். சாவகச்சேரி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவரை இளைஞர் குழு ஒன்று வைத்தியசாலைக்குள் புகுந்து நேற்று (05) இரவு வாளால் வெட்டியதில் இளைஞர் பலியாகியுள்ளார்.…

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் கடற் பகுதியில் உள்ள நீர் நிலையில் மூழ்கி மாணவர் ஒருவரும் மாணவி ஒருவரும் உயிரிழந்துள்ளதாகவும் நான்கு மாணவர்கள் மீட்கப்பட்டு மட்டக்களப்பு போதனா…