Day: July 13, 2014

பாகிஸ்­தா­னியப் படை­யினர் ஆப்­கா­னிஸ்­தானின் எல்லைப் பிர­தே­ச­மான வஜி­ரிஸ்­தானில் பெரு வெட்டு (Zarb–-eAzb) என்னும் குறி­யீட்டுப் பெய­ருடன் ஒரு படை நட­வ­டிக்­கையை மேற்­கொண்­டுள்­ளனர். இப்­பி­ர­தே­சங்­களில் இருக்கும் இஸ்­லா­மியப் போரா­ளி­களை…

காதலை நிறைய பாத்­தாச்சு. ஆனா லும், அழ­கிய வண்­ணங்கள் காதலில் அப்­ப­டியே இருக்கு. நான் ஓவி­ய­னாக இருந்­தி­ருந்தால் தூரிகை எடுத்தி­ருப்பேன். இசைக் கலை­ஞ­னாக இருந்­தி­ருந்தால் வாசித்துக் காட்­டி­யி­ருப்பேன்.…

ஒரு பெண் திரு­மணம் முடித்­து­விட்டால் அவள் வேறொ­ரு­வ­னுக்குச் சொந்­த­மா­கி­வி­டு­கிறாள். அவ­ளுடன் முன்னர் அந்­நி­யோன்­னி­ய­மாக பழ­கிய அனை­வ­ருமே இதன் கார­ண­மாக தமது அந்­நி­யோன்­னி­யத்தை சற்றுத் தளர்த்திக் கொண்டு நடக்க…

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின்(புளொட்) 25 ஆவது வீர மக்கள் தினத்தின் ஆரம்ப அஞ்சலி நிகழ்வுகள் இன்றைய தினம் கழகத்தின் தோழர்களால் வவுனியா கோவில்குளத்தில் அமைந்துள்ள அமரர்…

2009-ம் ஆண்டு மே மாதம்வரை பிரபாகரனை ‘தேசிய தலைவர்’ என்று கூறிய தமிழ் தேசியக் கூட்டமைப்பு கட்சியினர், பிரபாகரன் கொல்லப்பட்டபின், அந்த டியூனை மாற்றிக் கொண்டனர். அக்…

பணத்தைத் தண்ணீரில் போட வேண்டாம், ஆபத்தான கடற் பயணத்தை மேற்கொண்டு அவுஸ்திரேலியா வர வேண்டாம், இது அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் வேண்டுகோள். இது நாம் பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும், வானொலிகளிலும்…