Day: August 7, 2014

வயதாக ஆக ஆக மரண பயம் வருவது இயற்கை. பொதுவாக 50 வயதைத் தாண்டும்போது அது வரும். பலருக்கு அதற்கு முன்பாக வரும். சிலருக்கு கடைசி வரை…

மட்­டக்­க­ளப்பு மாவட்டம் வாழைச்­சேனை பொலிஸ் பிரி­விற்­குட்­பட்ட கிரான்-­கோ­ர­கல்­லி­மடு பிர­தே­சத்தில் வசித்து வந்த மன­நலம் குன்­றிய யுவ­தியை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தினார் என்ற குற்­றச்­சாட்டின் பேரில் யுவ­தியின் மாமா…

¨ராஜீவ்­காந்தி திடீர் முடி­வு­க­ளையே எடுத்தார். அவ­ருக்கு கொள்கை வகுப்­பா­ளர்­களின் கருத்­துக்­களை செவி­ம­டுக்க நேரமிருக்­க­வில்லை…” விடுதலைப்புலிகள் இயக்கத் தலைவர் பிர­பா­க­ரனின் உறு­திப்­பாட்­டைப்­பு­ரிந்து கொள்ள இந்­திய அரசு, புல­னாய்வு அமைப்­புகள்,…

மத்­திய அர­சாங்­கத்­திற்கும் வட­மா­காண நிர்­வா­கத்திற்கும் இடையில் எத்­த­னையோ முரண்­பா­டுகள் இருக்­கின்­றன. இணைந்து போக முடி­யாத வகையில் இந்த முரண்­பா­டுகள் வலு­வான­வை­களாகக் காணப்­ப­டு­கின்­றன. அரசியல் ரீதி­யிலும், அதி­கார பலத்தை…

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை  மீறல்கள் மற்றும் யுத்தக் குற்­றச்­சாட்டு தொடர்பில் விசா­ரணை நடத்­து­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஐ.நா.விசா­ரணை குழு­விடம் தகவல்கள்மற்றும் ஆதாரங்களை அனுப்பிவைக்கலாம் என்று ஐ.நா.மனித உரிமை…

அர்ஜெண்டினா நாட்டில் 83 வயது முதிய பெண் ஒருவர் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு ராணுவ ஆட்சியாளர்கள் கடத்திச் சென்ற தனது பேரனை தற்போது கண்டுபிடித்து சாதனை…

வடக்கு மாகாணசபை ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்களின் பின்னா் நடந்த தோ்தலில் அதிகூடிய வாக்குப் பெற்று முதலமைச்சராக வந்த நீங்கள் தற்போது செல்லாக்காசாக இருப்பதையி்ட்டு மனம் வேதனைப்படுகின்றது. நீங்கள்…

கொள்­ளுப்­பிட்­டியில் பொலிஸார் மேற்­கொண்ட திடீர் சுற்­றி­வ­ளைப்பில் தனியார் விடு­தி­யொன்றில் விப­சா­ரத்தில் ஈடு­பட்ட 10பெண்கள்இ விடுதி முகா­மை­யாளர் மற்றும் விப­சார நிலை­யத்தின் உரி­மை­யாளர் ஆகியோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். பொலிஸ்…

அந்தப் போர்க்களம் விசித்­தி­ர­மா­னது. ஒரு சது­ரங்கப் பலகை போன்­றது. ஒரு­வரை ஒருவர் வெட்டிச் சாய்க்க முனையும் இரு ராஜாக்கள். இவர்­க­ளுக்கு குதி­ரைப்­ப­டை­களும், யானைப் படை­களும் உண்டு. காலாட்­ப­டை­களும்…

கள்ளக்காதலனுடன் சேர்ந்த தப்பிக்கத் திட்டமிட்டார் மனைவி. ஆனால் விஷயம் தெரிந்து வந்து விட்டார் கணவர். அப்போது தகராறு ஏற்பட்டது. அவரை சமாதானப்படுத்துவது போல பேசி அழைத்துச் சென்ற…

சீனாவை சேர்ந்த 30 வயது நபர் ஒருவர் தனது தாய் மற்றும் தந்தையை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி சமையல் செய்து அதை பிரிட்ஜில் வைத்து…

அனந்தி சிறிதரனின் கணவர் எழிலன் உட்பட காணாமல் போனோர் தொடர்பான வழக்குகளை வேறொரு நீதிபிதி முன் விசாரிப்பதற்கு முல்லைத்தீவு மாவட்ட நீதிபதியினால் நீதிச்சேவை ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள்…