Day: August 14, 2014

இருளில் பார்க்கக்கூடிய ராணுவ சாதனங்கள் அல்லது NVG 1950-களில் கண்டுபிடிக்கப்பட்ட தொழில்நுட்பம். கடந்த 60 ஆண்டுகளில் நிறையவே மாற்றங்கள் வந்துவிட்டன. அமெரிக்க ராணுவத்திடமே சுமார் 25 வேறுபட்ட…

நிலவில் ஒரு மனித உருவம் இருப்பது போன்று வெளியாகிய வீடியோ காட்சி முழு உலகத்தையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த காட்சியில் ஒரு மனித உருவமும் அதனுடைய நிழலும்…

மும்பையில் இருந்து பிரசெல்ஸ் சென்ற விமானம் நடுவானில் சென்றபோது விமானி தூங்கியதால் 5000 அடி விரைவாக கிழே இறங்கியுள்ளது. சம்பத்தின்போது உடன் இருந்த துணை பெண் விமானி…

“குழந்தைப் போராளிகள்” என்ற கலைச் சொல்லை, யார் தமிழில் உருவாக்கினார்கள் என்று தெரியவில்லை. ஆனால், அந்த சொற்பதம் உண்டாக்கும் தாக்கம் பெரிது என்பதை மறுப்பதற்கில்லை. புலி எதிர்ப்பாளர்கள்…

தனது கணவரை கொன்றவரது குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்குடன் வெளிநாட்டில் இருந்து பணம் பெற்று அடியாட்களைக் கொண்டு கொலை செய்த சம்பவம் என்ற திடுக்கிடும்  தகவல் வெளியாகியுள்ளது.…

ஆயு­த­மு­னையில் மகனை பண­ய­மாக வைத்­ துக்­கொண்டு தாயை அழைத்த கொள்­ளை­யர்கள் வீட்­டி­லி­ருந்த தங்க நகை­க­ளையும் கடைக்குள் இருந்த பொருட்­க­ளையும் கொள்ளை அடித்­துக்­கொண்டு தப்­பிச்­சென்­றுள்­ளனர். கிளி­நொச்சி திரு­மு­றி­கண்­டி­யி­லுள்ள சேரமான்…

விடயம்- குடிநீர், நன்னீர், பஸ் தரிப்பு நிலையம் அமைத்தல் தொடர்பாக உள்நாட்டு வெளிநாட்டு இரு தரப்பு உறவினர்களுக்கான கலந்துரையாடல். திகதி: 10.08.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.30மணி இடம்:…

ஜப்­பா­னி­லுள்ள ஒறியன்ட் இன்­டஸ்றி நிறு­வனம் செயற்கை மனை­வி­களை உரு­வாக்கி விற்­ப­னைக்கு விட்­டுள்­ளது. பெண்­க­ளு­டை­ய­தை­யொத்த மென்­மை­யான தோல் மற்றும் கவர்ச்­சி­க­ர­மான கண்கள் என்­ப­வற்றை இந்த செயற்கை மனைவி பொம்­மைகள்…

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் அத்துமீறி உட்புகுந்த கடற்படை வீரரொருவர் அவ்வீட்டில் வசித்த இரு பிள்ளைகளின் தாயாரை பாலியல் பலாத்காரத்திற்குட்படுத்த…

வரலாற்றின் குப்பைத் தொட்டியை நோக்கி ஓட ஆரம்பித்திருக்கும் மகிந்த ராஜபக்ஷேவுக்கு, வலியப் போய் மலர் மாலைகள் சூட்டவிருக்கிறது இந்தியா! ராஜபக்ஷேவை உலகின் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கான தருணம்…